பாளையத்து அம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
குழந்தை சாத்தானிடமிருந்து எல்லா வகையான தீங்குகளையும் பெறுகிறது, ஆனால் பாளையத்து அம்மன் (மீனா) ஒவ்வொரு முறையும் அதைக் காப்பாற்றுகிறார். அதே சமயம், பாளையத்து அம்மன் தனது குழந்தையை எடுத்துச் செல்ல விரும்புவதாக திவ்யா உன்னி கருதுகிறார், எனவே அதை அம்மனிடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறாள். படத்தின் இறுதியில் குழந்தையை சாத்தான் அசுரேஸ்வரன் கடத்தி கொல்ல முயற்சி செய்கிறான். ஆனால் அம்மன் சாத்தானைக் கொன்று குழந்தையை பெற்றோரிடம் திருப்பித் தருகிறார்.
== இசை ==
இந்த படத்திற்கு இசை அமைத்தவர் எஸ். ஏ. ராஜ் குமார் ஆவார். இந்த படத்தின் பாடல்களை வாலி, காளிதாசன் மற்றும் ராம நாராயணன் ஆகியோர் எழுதி உள்ளார்கள்.
=== பாடல்கள் ===
வேப்பிலை வேப்பிலை - சுஜாதா மோகன்
 
ஆடி வந்தேன் - கே.எஸ். சித்திரா
 
பால் நிலா - ஸ்வர்ணலதா, அனுராதா ஸ்ரீராம்
 
பாளையத்து அம்மா நீ பாச விளக்கு - கே.எஸ். சித்திரா
 
அந்தபுரம் நந்தவனம் - மனோ, ஸ்வர்ணலதா
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பாளையத்து_அம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது