விக்கிப்பீடியா:பதிப்புரிமை/கேள்விகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சில கேள்விகளும் பதில்களும்
வரிசை 1:
'''1.புகைப்படத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமையை எங்கிருந்து அறிந்து கொள்வது?'''
'''அல்லது பெற்றுக்கொள்வது?''' --[[பயனர்:Chandravathanaa|Chandravathanaa]] 11:03, 27 ஆகஸ்ட் 2008 (UTC)
:காப்புரிமை என்ன என்பதை படிமத்தின் காப்புரிமைக் கொண்டவர் தான் நிர்ணயிக்க வேண்டும். [[விக்கிப்பீடியா:காப்புரிமை வார்ப்புருக்கள்]] பக்கத்தில் பட்டியலிடப்ப்ட்டுள்ள காப்புரிமை வகைகளில் உங்களுக்கு பொருத்தமானதை தெரிவுச் செய்து அதற்கான வார்ப்புருவை படிமபக்கத்தில் இட்டுக்காட்டலாம்.
<br /><br />
 
--[[பயனர்:Chandravathanaa|Chandravathanaa]] 11:03, 27 ஆகஸ்ட் 2008 (UTC)
'''2. புகைப்படங்களின் காப்புரிமை யாருக்குள்ளது?'''
:புகைப்படங்களின் உரிமை படிமங்களை எடுக்க பயன்படுத்திய கருவியின் உரிமையாளருக்கு உரியதாகும். உங்கள் கமெராவில் எடுத்த படங்களின் காப்புரிமை உங்களுக்கு உரியதாகும்.
 
'''3. எனது புகைப்படங்களை என்ன காப்புரிமையில் பகிர்வது?'''
:#[[க்னூ தளையறு ஆவண உரிமம்]]
:#எட்ரிபியுசன் செயார் எலைக் பதிப்பு 3.0,2.5,2.0,1.0[http://creativecommons.org/licenses/by-sa/3.0/]
:என்ற் காப்புரிமைகள் பொருத்தமாக இருக்கும். பின்வரும் வார்ப்புருக்களை படிம பகத்தில் இடுவதன் மூலம் காப்புரிமையை {{tl|GFDL}},{{tl|cc-by-sa-3.0}} சுட்டிக்காட்டலாம். மேலுள்ள இரண்டையோ அல்லது ஏதவது ஒன்றையோ நீங்கள் தெரிவுச் செய்யலாம்.
'''4. படிமங்களில் தோன்றும் நபருக்கு படிமத்தில் காப்புரிமை உள்ளதா? அவற்றை விக்கியில் பகிரலாமா?'''
:படிமத்தில் தோன்றுபவருக்கு படிமத்தின் காப்புரிமை தொடர்பில் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது. புகைப்படங்களின் உரிமை படிமங்களை எடுக்க பயன்படுத்திய கருவியின் உரிமையாளருக்கு உரியதாகும். ஆனால் அவரது படிமத்தை விக்கியில் பயன்படுத்த அவரிடம் அணுமதி பெறப்பட வேண்டும்.