நெற்ஃபிளிக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நெற்ஃபிளிக்சு''' அல்லது '''நெட்ஃபிளிக்சு''' அல்லது '''நெட்ஃபிளிக்ஸ்''' (''Netflix, Inc'') என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் கேடோஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஊடக சேவை வழங்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் கலிபோர்னியாவின் ஸ்காட்ஸ் பள்ளத்தாக்கில் 1997 ஆம் ஆண்டு ரீட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மார்க் ராண்டால்ஃப் ஆகியோரால் நிறுவப்பட்டது. நிறுவனத்தின் முதன்மை வணிகம் சந்தா அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு ஒலியொளியோடை வசதியை வழங்குவது ஆகும். இவ்வசதி மூலம் (நெட்பிளிக்ஸின் தயாரிப்புகளும் சேர்த்து) திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இணைய ஒலியொளியோடையை பயன்படுத்தும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். ஏப்ரல் 2019 நிலவரப்படி, நெட்ஃபிக்ஸ் உலகளவில் 148 மில்லியனுக்கும் அதிகமான கட்டணச் சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் மட்டும் 60 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இலவச சந்தாக்களையும் சேர்த்தால் மொத்தம் 154 மில்லியனுக்கும் அதிகமான சந்தாக்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. சீனாவின் பிரதான நிலப்பகுதிகள் (உள்ளூர் கட்டுப்பாடுகள் காரணமாக), சிரியா, வட கொரியா, ஈரான் மற்றும் கிரிமியா (அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக) ஆகிய இடங்களைத் தவிர இச்சேவையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வழங்குகிறது. இந்நிறுவனம் நெதர்லாந்து, பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. நெட்ஃபிக்ஸ் நிறுவனம் எம்.பி.ஏ எனப்படும் மோஷன் பிக்சர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளது.
'''நெற்ஃபிளிக்சு''' அல்லது '''நெட்ஃபிளிக்சு''' அல்லது '''நெட்ஃபிளிக்ஸ்''' (''Netflix, Inc'') என்பது வாடிக்கையாளர்கள் கேட்டவுடன் நிகழ்பட சேவையை (Video on demand) வழங்கும் ஒரு ஐக்கிய அமெரிக்க இணைய வணிகம் ஆகும். இது தற்போது ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் இயங்குகிறது. குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையம் ஊடாகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் பிற நிகழ்படங்களை வாடிக்கையாளர்கள் இணையம் ஊடாகத் தரவிறக்கிப் பார்க்கலாம். தொடக்கக் காலத்தில் அஞ்சல் வழியாகத் திரைப்பட [[இறுவட்டு]]களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் சேவையினைச் செய்து வந்தது. தற்போது வாடிக்கையாளர் இறுவட்டுக்காகக் காத்திராமல் இணையம் வழியாகத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தரவிறக்கிக் காணும் சேவையினை வழங்குகிறது. தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் வணிகங்களில் இதுவும் ஒன்று.
 
[[பகுப்பு:மின் வணிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/நெற்ஃபிளிக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது