"அசோகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,821 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பராமரிப்பு using AWB)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
<ref>[http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html THE EDICTS OF KING ASHOKA]</ref><ref>[http://nationalviews.com/ashoka-the-great-emperor-history-facts-maurya-empire Ashoka, the Great Emperor – Know the Real History and Facts]</ref>
<ref>[http://www.ancient.eu/Ashoka/ Ashoka]</ref><ref>[http://www.factsninfo.com/2013/04/interesting-facts-information-samrat-ashoka-great-emperors-of-india.html INTERESTING FACTS AND INFORMATION ABOUT SAMRAT ASHOKA,THE GREAT EMPERORS OF INDIA]</ref> இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள [[இந்து குஷ்]] மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள [[தமிழ்நாடு]], [[கேரளா]], [[கர்நாடகா]] பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக [[தக்சசீலா]] மற்றும் [[உஜ்ஜைன்|உஜ்ஜைனி]] இருந்தன.<ref>[https://www.britannica.com/biography/Ashoka Ashoka]</ref>
 
அசோகர் கலிங்க நாட்டிற்கு (தற்கால ஒடிசா) எதிராக அழிவுகரமான போரை தொடுத்தார்.{{sfn|Bentley|1993|p=44}} கி. மு. 260 இல் அதை வென்றார்.<ref>[[Kalinga (historical kingdom)|Kalinga]] had been conquered by the preceding [[Nanda Dynasty]] but subsequently broke free until it was reconquered by Ashoka c. 260 BCE. (Raychaudhuri, H. C.; Mukherjee, B. N. 1996. ''Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty''. Oxford University Press, pp. 204-9, pp. 270-71)</ref> கலிங்கப் போரில் பலர் கொல்லப்பட்டதை கண்ட அசோகர் கி. மு. 263 இன் போது புத்த மதத்தை தழுவினார்{{sfn|Bentley|1993|p=44}}. அப்போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.{{sfn|Bentley|1993|p=45}} அசோகர் அவர் எழுப்பிய தூண்கள் மற்றும் பிரகடனங்கள், [[இலங்கை]] மற்றும் [[நடு ஆசியா]]விற்கு புத்த பிக்குகளை அனுப்பிய காரணங்களுக்காக அறியப்படுகிறார். மேலும் அசோகர் கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் நினைவுச் சின்னங்களை நிறுவினார்.{{sfn|Bentley|1993|p=46}}
 
== சந்திரகுப்த மெளரியர் ==
5,416

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2818039" இருந்து மீள்விக்கப்பட்டது