அசோகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 55:
 
அசோகர் கலிங்க நாட்டிற்கு (தற்கால ஒடிசா) எதிராக அழிவுகரமான போரை தொடுத்தார்.{{sfn|Bentley|1993|p=44}} கி. மு. 260 இல் அதை வென்றார்.<ref>[[Kalinga (historical kingdom)|Kalinga]] had been conquered by the preceding [[Nanda Dynasty]] but subsequently broke free until it was reconquered by Ashoka c. 260 BCE. (Raychaudhuri, H. C.; Mukherjee, B. N. 1996. ''Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty''. Oxford University Press, pp. 204-9, pp. 270-71)</ref> கலிங்கப் போரில் பலர் கொல்லப்பட்டதை கண்ட அசோகர் கி. மு. 263 இன் போது புத்த மதத்தை தழுவினார்{{sfn|Bentley|1993|p=44}}. அப்போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.{{sfn|Bentley|1993|p=45}} அசோகர் அவர் எழுப்பிய தூண்கள் மற்றும் பிரகடனங்கள், [[இலங்கை]] மற்றும் [[நடு ஆசியா]]விற்கு புத்த பிக்குகளை அனுப்பிய காரணங்களுக்காக அறியப்படுகிறார். மேலும் அசோகர் கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் நினைவுச் சின்னங்களை நிறுவினார்.{{sfn|Bentley|1993|p=46}}
 
அசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு ''அசோகவதனா'' (''திவ்யவதனாவின்'' ஒரு பகுதியாகிய "''அசோகரின் கதை''") மற்றும் இலங்கை நூலாகிய ''[[மகாவம்சம்]]'' ஆகிய புனைவுகள் நமக்கு உதவுகின்றன. அசோகரின் சிங்கத்தூபி நவீன இந்திய குடியரசின் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது. "அசோக மரத்துடன்" தனது பெயர் கொண்டிருந்த தொடர்பைப் பற்றிய இவரது நேசமும் ''அசோகவதனாவில்'' குறிப்பிடப்பட்டுள்ளது. தனது ''அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டரி'' என்ற நூலில் எச். ஜி. வெல்ஸ் என்கிற ஆங்கில எழுத்தாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "வரலாற்றின் பத்திகளில் நிரம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசர்களின் பெயர்கள் அவர்களின் கம்பீரங்கள், கருணைகள், அமைதிகள், அரச மேன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அசோகரின் பெயரானது பிரகாசிக்கிறது, பிரகாசிக்கிறது, பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது, கிட்டத்தட்ட தனியாக ஒரு நட்சத்திரத்தைப் போல."<ref name="Lahiri2015">{{cite book|author=Nayanjot Lahiri|title=Ashoka in Ancient India|url=https://books.google.com/books?id=JaVRCgAAQBAJ&pg=PT20|date=5 August 2015|publisher=Harvard University Press|isbn=978-0-674-91525-1|pages=20–}}</ref>
 
== சந்திரகுப்த மெளரியர் ==
"https://ta.wikipedia.org/wiki/அசோகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது