சங்கு கல் மண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''சங்கு கல் மண்டபம்''' என்பது ஆற்றின் நடுவே [[சங்கு]] போன்ற அமைப்புடன் கட்டப்பட்டிருக்கின்ற [[கல்]] மண்டபத்தினைக் குறிப்பதாகும். ஆற்றில் [[வெள்ளம்]] வரும் காலங்களில் இரைச்சல் காற்றால் இங்கிருக்கும் சங்கு சத்தமாக ஊதப்படும். எனவே வெள்ளம் வருவதை கரையோர மக்கள் அறிந்து கொள்வார்கள். இந்த மண்டபங்கள் தமிழர்களின் [[நீர் மேலாண்மை]]யை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/சங்கு_கல்_மண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது