முடியுருக் குருதிச்சுற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎முடியுருத்தமனி: *விரிவாக்கம்*
சி →‎top: *திருத்தம்*
வரிசை 21:
உடலின் ஏனைய பாகங்களில் உள்ள தமனிகள் பொதுவாக தமக்கிடையே பிணைப்பைக் கொண்டுள்ளன, எடுத்துக்காட்டாக காலுக்குச் செல்லும் பிரதான நாடியில் அடைப்பு ஏற்படின் அதற்கு மேலே உள்ள வேறொரு நாடி குருதியை எடுத்துச் செல்லும், இது [[இணை இரத்த ஒட்டம்]] எனப்படும். ஆனால் பெருந்தமனியில் இருந்து புறப்படும் முடியுருத்தமனிகள் மட்டுமே இதயத்துக்கு குருதியை வழங்குகின்றன, ஆதலால் இது [[முடிவுறுத் தமனி|முடிவுற்ற சுற்றோட்டம்]] என்று அழைக்கப்படுகின்றது.
 
மூளை உட்பட உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ஆக்சிசன் கலந்த குருதி சீராக எடுத்துச் செல்லப்படுவதற்கு இதயத்தின் தசையின் சுருங்கி விரியும் தொழிற்பாடு அவசியமானது. எனவே அத்தசைகளுக்கு ஆக்சிசன் மற்றும் ஊட்டக்கூறுகளை வழங்கும் முடியுருக் குருதிச்சுற்றோட்டம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். முடியுருக் குருதிச்சுற்றோட்டம் தடைப்படின் இதயத்தின் தசைகள் ஆக்சிசன் பெற்றுக்கொள்வது அற்றுப்போய் அவை நலிவுறும் வேளையில் [[இதயத்தசை இறப்பு]] ([[மாரடைப்பு]]) ஏற்படுகின்றது.
 
முடியுருக் குருதிச்சுற்றோட்டம் தடைப்படின் இதயத்தின் தசைகள் ஆக்சிசன் பெற்றுக்கொள்வது அற்றுப்போய் அவை நலிவுறும் வேளையில் [[இதயத்தசை இறப்பு]] ([[மாரடைப்பு]]) ஏற்படுகின்றது.
 
== முடியுருத்தமனி ==
"https://ta.wikipedia.org/wiki/முடியுருக்_குருதிச்சுற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது