தாலமி பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
துவக்கத்தில் அலெக்சாண்டரின் சிறு வயது குழந்தையான நான்காம் அலெக்சாண்டரின் பிரதிநிதியாக கிரேக்கப் பேரரசை பெர்டிக்காஸ் (Perdiccas) என்பவர் வழிநடத்தினார்.
 
கிரேக்கப் பேரரசின் எகிப்தின் ஆளுநராக முதலாம் தாலமி சோத்தர் கி மு 323இல் நியமிக்கப்பட்டார். [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]], கிரேக்கப் பேரரசை அதன் படைத்தலைவர்களும் ஆளுநர்களும் பிரித்து கொண்டதால் கிரேக்கப் பேரரசு சிதறியது. முதலாம் '''[[தாலமி சோத்தர்]]''' கிரேக்கப் பேரரசின் [[எகிப்து]] பகுதிகளுக்கு தனி உரிமையுடன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவரது தாலமைக் வம்சம் எகிப்தை ஏறத்தாழ 300 ஆண்டுகள் ஆண்டது.
 
பண்டைய எகிப்திய பண்பாட்டு, நாகரீகம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றிய தாலமைக் வம்சத்தின் மன்னர்கள் தங்களை பார்வோன் எனும் அடைமொழியுடனும், இளவரசர்கள் தாலமி என்ற அடைமொழியுடனும்; இளவரசிகள் [[கிளியோபாத்ரா|கிளியோபாட்ரா]], அர்சினொ மற்றும் பெரிநைஸ் போன்ற அடைமொழிகளுடனும் அழைக்கப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/தாலமி_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது