அட்டிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 32:
 
பல்வேறு திருச்சபை நூல்களும் பயன்தரக்கூடிய ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கக்கூடிய செய்திகளை நமக்கு வழங்குகின்றன. 6 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை பலமுறை கையெழுத்துப் பிரதிகளாக இவை மாற்றம் அடைந்ததால் சில நேரங்களில் இவற்றை அங்கீகரிப்பது என்பது கடினமானதாகவும் செய்திகள் சிதறுண்டும் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டு ஹங்கேரிய எழுத்தாளர்கள் ஹூனர்களை ஒரு நேர்மறையான பார்வையில் தங்களது புகழ்பெற்ற முன்னோர்களாக காட்டுவதை விரும்பினர். எனவே சில வரலாற்று செய்திகளை நீக்கி தங்களது சொந்த புனைவுகளை இணைத்தனர்.{{r|Lebedynsky:Report|p=32}}
 
ஹூனர்களின் இலக்கியம் மற்றும் வரலாறானது வாய்வழியாக இதிகாசங்கள் மற்றும் பாடல்களாக தலைமுறை தலைமுறையாக பாடப்பட்து.{{r|Rouche|p=354}} மறைமுகமாக இந்த வாய்வழி வரலாற்றின் சிதைந்த பகுதிகள் ஸ்காண்டினேவியர்கள் மற்றும் ஜெர்மானியர்களின் இலக்கியங்களின் மூலமாக நமக்கு கிடைக்கின்றன. இவர்கள் ஹூனர்களின் அண்டை நாட்டவர் ஆவர். இந்த இலக்கியங்கள் 9 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டன. பல்வேறு நாடுக்கால இதிகாசங்களில் உள்ள ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அட்டிலா இருந்துள்ளான். உதாரணமாக நிபேலுங்கென்லியேட் காவியத்தை பற்றி கூறலாம். இது போல மேலும் பல எட்டாக்கள் மற்றும் சகாக்களில் அவன் முக்கியமான கதாபாத்திரமாக இருந்துள்ளான்.{{r|Lebedynsky:Report|p=32}}{{r|Rouche|p=354}}
 
=உசாத்துணைகள்=
"https://ta.wikipedia.org/wiki/அட்டிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது