பாலப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
 
[[Image:IndianBuddha11.JPG|thumb|200px|போதிசத்வர் 11 ஆம் நூற்றாண்டு. பாலப் பேரரசு காலம்]]
'''பாலப் பேரரசு''' (''PalaPalla Empire''), தற்கால [[ஆப்கானித்தான்]], [[பாகிஸ்தான்]], [[நேபாளம்]] & [[வங்காளதேசம்]] மற்றும் [[இந்தியா]]வின் வடக்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில், [[கி.பி.]] [[8ம் நூற்றாண்டு|எட்டாம் நூற்றாண்டு]]க்கும், [[பன்னிரண்டாம் நூற்றாண்டு]]க்கும் இடையில் நிலவிய அரசைக் குறிக்கும். ''பால'' ([[வங்காள மொழி]]: পাল) என்னும் சொல் ''காப்பவர்'' என்னும் பொருள் கொண்டது. இச் சொல் எல்லாப் பாலப் பேரரசர்களதும் பெயர்களோடு [[பின்னொட்டு|பின்னொட்டாகக்]] காணப்படும்.
 
இப் பேரரசை நிறுவியவன் [[கோபால]] என்பவன். இவனே வங்காளத்தின் முதலாவது சுதந்திர அரசனாவான். இவன் கி.பி 750 ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிக்கு வந்தான். கி.பி 750 தொடக்கம் 770 வரை ஆட்சியில் இருந்த இவன் தன்னுடைய கட்டுப்பாட்டை வங்காளம் முழுவதிலும் விரிவாக்கினான். இவனுக்குப் பின்வந்த [[தர்மபால (பேரரசன்)|தர்மபால]] (770-810), [[தேவபால (பேரரசன்)|தேவபால]] (810-850) ஆகியோர் பேரரசை இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் மேலும் விரிவாக்கினர். [[சென் பேரரசு|சேன அரச மரபினரின்]] தாக்குதலைத் தொடர்ந்து 12 ஆம் நூற்றாண்டில் பாலப் பேரரசு நிலை குலைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பாலப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது