நெற்ஃபிளிக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==ஆரம்ப வரலாறு==
நெட்ஃபிக்ஸ் நிறுவனம் ஏப்ரல் 14, 1998 அன்று, உலகின் முதல் இணைய இறுவட்டு வாடகைக் கடையாக தொடங்கப்பட்டது.,<ref name=":1">{{Cite book|title = Netflixed: The Epic Battle for America's Eyeballs|last = Keating|first = Gina|publisher = Portfolio/ Penguin|year = 2012|isbn = |location = |pages = }}</ref><ref>{{cite web|url=https://media.netflix.com/en/press-releases/netflix-partners-with-all-movie-guide-to-serve-as-preferred-dvd-rental-store-migration-1|title=Netflix Partners With All Movie Guide To Serve As Preferred DVD Rental Store|website=Netflix Media Center|access-date=March 23, 2018|archive-url=https://web.archive.org/web/20180323092554/https://media.netflix.com/en/press-releases/netflix-partners-with-all-movie-guide-to-serve-as-preferred-dvd-rental-store-migration-1|archive-date=March 23, 2018|url-status=dead}}</ref> ஆகம்பத்தில் 30 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர். 925 தலைப்புகள் மட்டுமே கிடைத்தது, ஆனால் அந்தக்காலக்கட்டத்தில் அச்சிடப்பட்ட இறுவட்டுகளின் முழு எண்ணிக்கையே ஏறத்தாழ இவ்வளவு தான்.<ref>{{cite web|url=http://www.fundinguniverse.com/company-histories/netflix-inc-history/|title=History of Netflix, Inc. – FundingUniverse|website=fundinguniverse.com}}</ref>
நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது போட்டியாளரான பிளாக்பஸ்டரின் விலை மற்றும் கால அவகாசத்தை ஒட்டியே தமது வாடகை மற்றும் கால அவகாசத்தை நிர்ணயம் செய்தனர்.<ref>{{cite web|first=Stephen|last=Czar|year=1998|url=http://www.dvdfile.com/news/special_report/features/timeline/timeline.htm|title=DVD Historical Timeline|accessdate=January 30, 2006|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20060319083437/http://www.dvdfile.com/news/special_report/features/timeline/timeline.htm|archivedate=March 19, 2006}}</ref>
 
==உரிமையாளர்கள்==
வரிசை 12:
==நிதி நிலை==
2018 ஆம் வருட நிதியாண்டில், நெட்ஃபிக்ஸ் நிறுவனம் 1.21 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைப் பதிவுசெய்ததுள்ளது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 15.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்நிறுவனத்தின் முந்தைய நிதிச் சுழற்சியை விட சுமார் 116 சதவிகிதம் அதிகமாகும். நெட்ஃபிக்ஸின் பங்குகள் 2018 ஆம் ஆண்டில் ஒரு பங்குக்கு $ 400 க்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டது. இதுவே இந்நிறுவனத்தின் மிக உச்சகட்ட விலையாகும். மேலும் இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஜூன் 2018 இல் 180 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பை எட்டியது. பார்ச்சூன் 500 வெளியிட்ட, வருவாயைக் கொண்டு மதிப்பிடப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பட்டியல் 2018 இல் நெட்ஃபிக்ஸ் நிறுவனம் 261 வது இடத்தைப் பிடித்தது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:மின் வணிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/நெற்ஃபிளிக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது