"நெற்ஃபிளிக்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

397 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox dot-com company
'''நெற்ஃபிளிக்சு''' அல்லது '''நெட்ஃபிளிக்சு''' அல்லது '''நெட்ஃபிளிக்ஸ்''' (''Netflix, Inc'') என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் கேடோஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஊடக சேவை வழங்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் கலிபோர்னியாவின் ஸ்காட்ஸ் பள்ளத்தாக்கில் 1997 ஆம் ஆண்டு ரீட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மார்க் ராண்டால்ஃப் ஆகியோரால் நிறுவப்பட்டது. நிறுவனத்தின் முதன்மை வணிகம் சந்தா அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு ஒலியொளியோடை வசதியை வழங்குவது ஆகும். இவ்வசதி மூலம் (நெட்பிளிக்ஸின் தயாரிப்புகளும் சேர்த்து) திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இணைய ஒலியொளியோடையை பயன்படுத்தும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.<ref name="NYFLIX">{{Cite news |title=A Stream of Movies, Sort of Free |url=https://www.nytimes.com/2007/01/25/technology/25pogue.html |newspaper=The New York Times |date=January 25, 2007 |access-date=February 7, 2016 |issn=0362-4331 |first=David |last=Pogue |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20160322100820/http://www.nytimes.com/2007/01/25/technology/25pogue.html |archivedate=March 22, 2016 }}</ref> ஏப்ரல் 2019 நிலவரப்படி, நெட்ஃபிக்ஸ் உலகளவில் 148 மில்லியனுக்கும் அதிகமான கட்டணச் சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் மட்டும் 60 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இலவச சந்தாக்களையும் சேர்த்தால் மொத்தம் 154 மில்லியனுக்கும் அதிகமான சந்தாக்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.<ref name="NFLX Q1 2019">{{cite web |title=Q1 2019 Letter to Netflix Shareholders |url=https://s22.q4cdn.com/959853165/files/doc_financials/quarterly_reports/2019/q1/FINAL-Q119-Shareholder-Letter.pdf |website=Netflix Investor Relations |accessdate=April 17, 2019}}</ref> சீனாவின் பிரதான நிலப்பகுதிகள் (உள்ளூர் கட்டுப்பாடுகள் காரணமாக), சிரியா, வட கொரியா, ஈரான் மற்றும் கிரிமியா (அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக) ஆகிய இடங்களைத் தவிர இச்சேவையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வழங்குகிறது. இந்நிறுவனம் நெதர்லாந்து, பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.<ref>{{cite web |url=https://help.netflix.com/en/node/2101 |title=Netflix Corporate Information |work=Netflix |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20180103172337/https://help.netflix.com/en/node/2101 |archivedate=January 3, 2018 }}</ref> நெட்ஃபிக்ஸ் நிறுவனம் எம்.பி.ஏ எனப்படும் மோஷன் பிக்சர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளது.
| name = நெற்ஃபிளிக்சு
| logo = Netflix 2015 logo.svg
| company_type =
| traded_as =
| area_served = சில இடங்களைத் தவிர்த்து உலகம் முழுவதும்.
| founder = {{plainlist|
* ரீட் ஹேஸ்டிங்ஸ்
* மார்க் ராண்டால்ஃப்
}}
}}'''நெற்ஃபிளிக்சு''' அல்லது '''நெட்ஃபிளிக்சு''' அல்லது '''நெட்ஃபிளிக்ஸ்''' (''Netflix, Inc'') என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் கேடோஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஊடக சேவை வழங்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் கலிபோர்னியாவின் ஸ்காட்ஸ் பள்ளத்தாக்கில் 1997 ஆம் ஆண்டு ரீட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மார்க் ராண்டால்ஃப் ஆகியோரால் நிறுவப்பட்டது. நிறுவனத்தின் முதன்மை வணிகம் சந்தா அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு ஒலியொளியோடை வசதியை வழங்குவது ஆகும். இவ்வசதி மூலம் (நெட்பிளிக்ஸின் தயாரிப்புகளும் சேர்த்து) திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இணைய ஒலியொளியோடையை பயன்படுத்தும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.<ref name="NYFLIX">{{Cite news |title=A Stream of Movies, Sort of Free |url=https://www.nytimes.com/2007/01/25/technology/25pogue.html |newspaper=The New York Times |date=January 25, 2007 |access-date=February 7, 2016 |issn=0362-4331 |first=David |last=Pogue |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20160322100820/http://www.nytimes.com/2007/01/25/technology/25pogue.html |archivedate=March 22, 2016 }}</ref> ஏப்ரல் 2019 நிலவரப்படி, நெட்ஃபிக்ஸ் உலகளவில் 148 மில்லியனுக்கும் அதிகமான கட்டணச் சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் மட்டும் 60 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இலவச சந்தாக்களையும் சேர்த்தால் மொத்தம் 154 மில்லியனுக்கும் அதிகமான சந்தாக்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.<ref name="NFLX Q1 2019">{{cite web |title=Q1 2019 Letter to Netflix Shareholders |url=https://s22.q4cdn.com/959853165/files/doc_financials/quarterly_reports/2019/q1/FINAL-Q119-Shareholder-Letter.pdf |website=Netflix Investor Relations |accessdate=April 17, 2019}}</ref> சீனாவின் பிரதான நிலப்பகுதிகள் (உள்ளூர் கட்டுப்பாடுகள் காரணமாக), சிரியா, வட கொரியா, ஈரான் மற்றும் கிரிமியா (அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக) ஆகிய இடங்களைத் தவிர இச்சேவையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வழங்குகிறது. இந்நிறுவனம் நெதர்லாந்து, பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.<ref>{{cite web |url=https://help.netflix.com/en/node/2101 |title=Netflix Corporate Information |work=Netflix |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20180103172337/https://help.netflix.com/en/node/2101 |archivedate=January 3, 2018 }}</ref> நெட்ஃபிக்ஸ் நிறுவனம் எம்.பி.ஏ எனப்படும் மோஷன் பிக்சர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளது.
 
நெட்ஃபிக்ஸ் தொடக்கக் காலத்தில் அஞ்சல் வழியாகத் திரைப்பட இறுவட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு அனுப்பும் மற்றும் விற்பனை செய்யும் சேவையினைச் செய்து வந்தது.<ref name=NYFLIX/><ref name=":0">{{Cite book|title=Netflixed: The Epic Battle for America's Eyeballs|last=Keating|first=Gina|publisher=Portfolio/Penguin|year=2012|isbn=9781101601433|location=New York|page=47}}</ref> ஆனால் நிறுவனம் நிறுவப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு ஹேஸ்டிங்ஸ் விற்பனையைக் கைவிட்டுவிட்டு இறுவட்டு வாடகைக்கு விடும் வணிகத்தில் மட்டும் கவனம் செலுத்தினார். நெட்ஃபிக்ஸ் 2010 இல் தனது வணிகத்தை விரிவுபடுத்தியது, இறுவட்டு மற்றும் ப்ளூ-ரே வாடகை வணிகத்தை நடத்திக்கொண்டே ஒலியொளியோடை வசதியையும் அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் 2010 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அளவில் விரிவடையத் தொடங்கியது. கனடா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் ஆகிய இடங்களில் முதலில் விரிவுபடுத்தினர்.<ref>{{cite news |title = Netflix launches Canadian movie service |url = http://www.cbc.ca/news/technology/netflix-launches-canadian-movie-service-1.872505 |publisher=[[CBC News]] |access-date = February 7, 2016 |url-status=live |archiveurl = https://web.archive.org/web/20160213070840/http://www.cbc.ca/news/technology/netflix-launches-canadian-movie-service-1.872505 |archivedate = February 13, 2016 |df = mdy-all }}</ref> நெட்ஃபிக்ஸ் 2012 ஆம் ஆண்டில் தயாரிப்புத் துறையில் நுழைந்தது. நெட்பிளிக்ஸின் முதல் தயாரிப்பு ​ லில்லிஹாமர் தொடராகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2818319" இருந்து மீள்விக்கப்பட்டது