உத்தராகண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Uttarakhand in India.png|thumb|இந்திய வரைபடத்தில் உத்தராகண்டம்]]
 
'''உத்தராகண்டம்''' (''Uttarakhand'', [[இந்தி]]: ''[[தேவநாகரி|उत्तराखण्ड]]'', முன்னாளில் '''உத்தராஞ்சல்''' (''Uttaranchal''), [[இந்தியா]]வின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 9 நவம்பர் 2000-இல் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் '''உத்தராஞ்சல்''' என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் [[இமயமலை]]யில் அமைந்துள்ளது. [[தேஹ்ராதுன்]] உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் [[நைனிடால்]] நகரில் உள்ளது. [[முசோரி]], [[அல்மோரா மாவட்டம்|அல்மோரா]], [[ராணிக்கெட்]], [[ரூர்க்கி]] ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். [[இந்து சமயம்|இந்து சமய]]த் திருத்தலங்களான [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[கேதார்நாத்துக் கோயில்|கேதார்நாத்]], [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்]], [[கங்கோத்ரி|கங்கோத்திரி]], [[யமுனோத்திரி]] ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
'''உத்தராகண்டம்''' <ref>{{cite web | title= Define Uttarakhand at Dictionary.com | url= http://dictionary.reference.com/browse/Uttarakhand | publisher= Dictionary.com | accessdate= 27 August 2013 | url-status=live | archiveurl= https://web.archive.org/web/20130922120648/http://dictionary.reference.com/browse/Uttarakhand | archivedate= 22 September 2013 | df= dmy-all }}</ref> (''Uttarakhand'', [[இந்தி]]: ''[[தேவநாகரி|उत्तराखण्ड]]'' [[இந்தியா]]வின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலம் 9 நவம்பர் 2000-இல் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] பிரித்தெடுக்கப்பட்டு இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாக உருவானது <ref>{{cite web|title=About Us|url=http://uk.gov.in/pages/display/115-about-us|publisher=Government of Uttarakhand|accessdate=17 July 2012|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20120513025952/http://uk.gov.in/pages/display/115-about-us|archivedate=13 May 2012}}</ref>. 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரைக்கும் '''உத்தராஞ்சல்''' <ref>{{cite web|url=http://oxforddictionaries.com/definition/english/Uttarakhand?q=Uttarakhand|title=Uttarakhand – definition of Uttarakhand in English from the Oxford dictionary|accessdate=6 May 2015|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20150512205030/http://www.oxforddictionaries.com/definition/english/Uttarakhand?q=Uttarakhand|archivedate=12 May 2015}}</ref> என அழைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ஏராளமான இந்து கோயில்களும் புனிதத்தலங்களும் காணப்படுவதால் பெரும்பாலும் மக்கள் இம்மாநிலத்தை தேவபூமி என்றும் கடவுள்களின் நிலம் என்றும் கருதுகிறார்கள் <ref>{{cite news|url=http://www.dailypioneer.com/state-editions/dehradun/devbhumi-uttarakhand-the-original-land-of-yoga.html|title=Devbhumi Uttarakhand: The original land of yoga|last=Chopra|first=Jaskiran|work=The Daily Pioneer|date=21 June 2017|accessdate=3 March 2018|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20180303145846/http://www.dailypioneer.com/state-editions/dehradun/devbhumi-uttarakhand-the-original-land-of-yoga.html|archivedate=3 March 2018}}</ref>. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் [[இமயமலை]]யில் அமைந்துள்ளது.
வடக்கில் சீனாவின் திபெத்தும். கிழக்கில் நேபாளமும், தெற்கில் உத்தரப்பிரதேச மாநிலமும், மேற்கிலும் வடமேற்கிலும் இமயமலையும் இம்மாநிலத்திற்கு எல்லைகளாக உள்ளன. [[கார்வால் கோட்டம்]]. [[குமாவுன் கோட்டம்]] என்ற இரண்டு கோட்டங்களாக உத்தராகண்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டங்களில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. [[தேராதூன்]] உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் [[நைனிடால்]] நகரில் உள்ளது.
 
வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்தே இப்பகுதியில் மனிதர்கள் இருந்துள்ளார்கள் என்பதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளன. பண்டைய இந்தியாவின் வேத யுகத்தில் இப்பகுதி உத்தரகுரு இராச்சியத்தின் ஒரு பகுதியாக உருவாகியிருந்த்து. குமாவோன் பேரரசின் முதல் பெரிய வம்சங்களில் கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குனிந்தர்கள் இருந்தனர். அவர்கள் சைவ மதத்தின் ஆரம்ப வடிவத்தை கடைப்பிடித்தனர். கல்சியில் உள்ள அசோகரின் கட்டளைகள் இந்த பிராந்தியத்தில் புத்தமதத்தின் ஆரம்பகால இருப்பைக் காட்டுகின்றன. இடைக்காலத்தில் குமாவோன் இராச்சியம் மற்றும் கார்வால் இராச்சியத்தின் கீழ் இப்பகுதி ஒருங்கிணைக்கப்பட்டது. 1816 ஆம் ஆண்டில், நவீன உத்தராகண்டின் பெரும்பகுதி சுகாலி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கார்வால் மற்றும் குமாவோனின் முந்தைய மலை இராச்சியங்கள் பாரம்பரிய போட்டியாளர்களாக இருந்தபோதிலும், வெவ்வேறு அண்டை இனக்குழுக்களின் அருகாமையும் அவற்றின் புவியியல், பொருளாதாரம், கலாச்சாரம், மொழி மற்றும் மரபுகளின் பிரிக்கமுடியாத நிரப்பு தன்மை ஆகியன இரு பிராந்தியங்களுக்கிடையில் வலுவான பிணைப்புகளை உருவாக்கியது.1990 களில் மாநிலத்தில் நிகழ்ந்த உத்தரகண்ட இயக்கங்கள் இப்பிணைப்பை மேலும் வலிமையாக்கின.
இம்மாநிலத்தின் பூர்வீகவாசிகள் பொதுவாக உத்தரகாண்டி என்று அழைக்கப்படுகிறார்கள், அல்லது இன்னும் குறிப்பாக கார்வாலி அல்லது குமாவோனி என்று அழைக்கப்படுகிறார்கள். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் மக்கள் தொகை 10,086,292 ஆகும், இது இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 20 வது மாநிலமாக திகழ்கிறது <ref>{{Cite web|url=http://www.census2011.co.in/census/state/uttarakhand.html|title=Uttarakhand Population, Sex Ratio, Literacy Rate Uttarakhand|website=www.census2011.co.in|access-date=16 May 2017|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20170505024455/http://www.census2011.co.in/census/state/uttarakhand.html|archivedate=5 May 2017}}</ref>. [[முசோரி]], [[அல்மோரா மாவட்டம்|அல்மோரா]], [[ராணிக்கெட்]], [[ரூர்க்கி]] ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். [[இந்து சமயம்|இந்து சமய]]த் திருத்தலங்களான [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[கேதார்நாத்துக் கோயில்|கேதார்நாத்]], [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்]], [[கங்கோத்ரி|கங்கோத்திரி]], [[யமுனோத்திரி]] ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
 
== பெயர்க்காரணம் ==
 
உத்தராகண்டம் என்ற பெயர் வடக்கு என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான உத்தரா (उत्तर) என்பதன் அர்த்தம் 'வடக்கு', மற்றும் நிலம் என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான கண்டம் என்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக 'வடக்கு நிலம் என்று பொருளில் வருவிக்கப்பட்டுள்ளது. .ஆரம்பகால இந்து வேதங்களில் "கேதர்கண்ட்" (இன்றைய கார்வால்) மற்றும் "மனாசுகண்ட்" (இன்றைய குமாவோன்) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தராகண்டம் என்பது இந்திய இமயமலையின் மைய நீட்சிக்கான பண்டைய புராணச் சொல்லாகும் <ref name="autogenerated2001">Kandari, O. P., & Gusain, O. P. (Eds.). (2001). Garhwal Himalaya: Nature, Culture & Society. Srinagar, Garhwal: Transmedia.</ref>. இருப்பினும், 1998 ஆம் ஆண்டில் ஒரு புதிய சுற்று மாநில மறுசீரமைப்பைத் தொடங்கியபோது பாரதீய சனதா தலைமையிலான ஒருங்கிணைந்த அரசாங்கமும் உத்தராகண்ட மாநில அரசும் இப்பிரதேசத்திற்கு உத்தராஞ்சல் என்ற பெயரைக் கொடுத்தன. இப்பெயர் மாற்றம் பல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அலுவல்பூர்வமாக உத்தராஞ்சல் என்ற பெயர் புழக்கத்திலிருந்தாலும் மக்கள் மத்தியில் உத்தாகண்டம் என்ற பெயரே பயன்பாட்டில் உலாவியது.
 
ஆகத்து மாதம் 2006 இல்<ref>{{cite web | url = http://www.tribuneindia.com/2006/20061013/nation.htm#5 | work = UNI | title = Uttaranchal becomes Uttarakhand | publisher = The Tribune (India) | date = 13 October 2006 | accessdate = 22 January 2013 | url-status=live | archiveurl = https://web.archive.org/web/20130511030304/http://www.tribuneindia.com/2006/20061013/nation.htm#5 | archivedate = 11 May 2013 | df = dmy-all }}</ref>, உத்தராஞ்சல் மாநிலத்தை உத்தராகண்டம் என மறுபெயரிட முன்வைக்கப்பட்ட உத்தராகண்ட மாநில சட்டமன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் உத்தராகண்ட மாநில இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்தது. அதற்கான சட்டம் 2006 ஆம் ஆண்டு அக்டோபரில் உத்தரஞ்சல் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது,
மத்திய அமைச்சர்கள் சபை இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வந்தது. இந்த மசோதா பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 2006 டிசம்பரில் அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கையெழுத்திடப்பட்டது, மேலும் சனவரி 1, 2007 முதல் இந்த மாநிலம் உத்தராகண்டம் என்று அறியப்படுகிறது<ref>{{cite web | url = http://articles.timesofindia.indiatimes.com/2007-01-02/india/27880083_1_bjp-cries-uttaranchal-assembly-polls | title = Uttaranchal is Uttarakhand, BJP cries foul | last = Chopra | first = Jasi Kiran | work = TNN | publisher = The Time of India | date = 2 January 2007 | accessdate = 22 January 2013 | archive-url = https://web.archive.org/web/20130510141050/http://articles.timesofindia.indiatimes.com/2007-01-02/india/27880083_1_bjp-cries-uttaranchal-assembly-polls | archive-date = 10 May 2013 | url-status=live | df = dmy-all }}</ref>.
 
[[முசோரி]], [[அல்மோரா மாவட்டம்|அல்மோரா]], [[ராணிக்கெட்]], [[ரூர்க்கி]] ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். [[இந்து சமயம்|இந்து சமய]]த் திருத்தலங்களான [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[கேதார்நாத்துக் கோயில்|கேதார்நாத்]], [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்]], [[கங்கோத்ரி|கங்கோத்திரி]], [[யமுனோத்திரி]] ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உத்தராகண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது