"உத்தராகண்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

846 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''உத்தராகண்டம்''' <ref>{{cite web | title= Define Uttarakhand at Dictionary.com | url= http://dictionary.reference.com/browse/Uttarakhand | publisher= Dictionary.com | accessdate= 27 August 2013 | url-status=live | archiveurl= https://web.archive.org/web/20130922120648/http://dictionary.reference.com/browse/Uttarakhand | archivedate= 22 September 2013 | df= dmy-all }}</ref> (''Uttarakhand'', [[இந்தி]]: ''[[தேவநாகரி|उत्तराखण्ड]]'' [[இந்தியா]]வின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலம் 9 நவம்பர் 2000-இல் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] பிரித்தெடுக்கப்பட்டு இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாக உருவானது <ref>{{cite web|title=About Us|url=http://uk.gov.in/pages/display/115-about-us|publisher=Government of Uttarakhand|accessdate=17 July 2012|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20120513025952/http://uk.gov.in/pages/display/115-about-us|archivedate=13 May 2012}}</ref>. 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரைக்கும் '''உத்தராஞ்சல்''' <ref>{{cite web|url=http://oxforddictionaries.com/definition/english/Uttarakhand?q=Uttarakhand|title=Uttarakhand – definition of Uttarakhand in English from the Oxford dictionary|accessdate=6 May 2015|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20150512205030/http://www.oxforddictionaries.com/definition/english/Uttarakhand?q=Uttarakhand|archivedate=12 May 2015}}</ref> என அழைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ஏராளமான இந்து கோயில்களும் புனிதத்தலங்களும் காணப்படுவதால் பெரும்பாலும் மக்கள் இம்மாநிலத்தை தேவபூமி என்றும் கடவுள்களின் நிலம் என்றும் கருதுகிறார்கள் <ref>{{cite news|url=http://www.dailypioneer.com/state-editions/dehradun/devbhumi-uttarakhand-the-original-land-of-yoga.html|title=Devbhumi Uttarakhand: The original land of yoga|last=Chopra|first=Jaskiran|work=The Daily Pioneer|date=21 June 2017|accessdate=3 March 2018|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20180303145846/http://www.dailypioneer.com/state-editions/dehradun/devbhumi-uttarakhand-the-original-land-of-yoga.html|archivedate=3 March 2018}}</ref>. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் [[இமயமலை]]யில் அமைந்துள்ளது.
 
வடக்கில் சீனாவின் திபெத்தும். கிழக்கில் நேபாளமும், தெற்கில் உத்தரப்பிரதேச மாநிலமும், மேற்கிலும் வடமேற்கிலும் இமயமலையும் இம்மாநிலத்திற்கு எல்லைகளாக உள்ளன. [[கார்வால் கோட்டம்]]. [[குமாவுன் கோட்டம்]] என்ற இரண்டு கோட்டங்களாக உத்தராகண்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டங்களில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. [[தேராதூன்]] உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் [[நைனிடால்]] நகரில் உள்ளது.
 
ஆகத்து மாதம் 2006 இல்<ref>{{cite web | url = http://www.tribuneindia.com/2006/20061013/nation.htm#5 | work = UNI | title = Uttaranchal becomes Uttarakhand | publisher = The Tribune (India) | date = 13 October 2006 | accessdate = 22 January 2013 | url-status=live | archiveurl = https://web.archive.org/web/20130511030304/http://www.tribuneindia.com/2006/20061013/nation.htm#5 | archivedate = 11 May 2013 | df = dmy-all }}</ref>, உத்தராஞ்சல் மாநிலத்தை உத்தராகண்டம் என மறுபெயரிட முன்வைக்கப்பட்ட உத்தராகண்ட மாநில சட்டமன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் உத்தராகண்ட மாநில இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்தது. அதற்கான சட்டம் 2006 ஆம் ஆண்டு அக்டோபரில் உத்தரஞ்சல் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது,
மத்திய அமைச்சர்கள் சபை இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வந்தது. இந்த மசோதா பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 2006 டிசம்பரில் அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கையெழுத்திடப்பட்டது, மேலும் சனவரி 1, 2007 முதல் இந்த மாநிலம் உத்தராகண்டம் என்று அறியப்படுகிறது<ref>{{cite web | url = http://articles.timesofindia.indiatimes.com/2007-01-02/india/27880083_1_bjp-cries-uttaranchal-assembly-polls | title = Uttaranchal is Uttarakhand, BJP cries foul | last = Chopra | first = Jasi Kiran | work = TNN | publisher = The Time of India | date = 2 January 2007 | accessdate = 22 January 2013 | archive-url = https://web.archive.org/web/20130510141050/http://articles.timesofindia.indiatimes.com/2007-01-02/india/27880083_1_bjp-cries-uttaranchal-assembly-polls | archive-date = 10 May 2013 | url-status=live | df = dmy-all }}</ref>.
 
[[முசோரி]], [[அல்மோரா மாவட்டம்|அல்மோரா]], [[ராணிக்கெட்]], [[ரூர்க்கி]] ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். [[இந்து சமயம்|இந்து சமய]]த் திருத்தலங்களான [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[கேதார்நாத்துக் கோயில்|கேதார்நாத்]], [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்]], [[கங்கோத்ரி|கங்கோத்திரி]], [[யமுனோத்திரி]] ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2818327" இருந்து மீள்விக்கப்பட்டது