"அர்ஜுன் ரெட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

984 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
("'''அர்ஜுன் ரெட்டி''' 2017 ஆம் ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
* பூஷன் கல்யாண் - புனித மேரி கல்லூரியின் டீன்
* விப்புல் - பிரியதர்ஷி புலிகொண்டா (சிறப்புத் தோற்றம்)
 
==மறு ஆக்கம்==
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இந்தி மொழியில் வங்கா ''கபீர் சிங்'' எனும் பெயரில் மறு ஆக்கம் செய்யதுள்ளார். இத்திரைப்படம் 21 ஜூன், 2019 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை தமிழில் வங்காவின் முன்னாள் உதவியாளர் கிரீசாயா ''ஆதித்யா வர்மா'' எனும் பெயரில் மறு ஆக்கம் செய்கிறார். ஜூன் 2019 இல் தயாரிப்பாளர் எஸ்.நாராயண் இத்திரைப்படத்தின் கன்னட மறு ஆக்க உரிமையை வாங்கினார்.
 
[[பகுப்பு:2017 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2818361" இருந்து மீள்விக்கப்பட்டது