"அர்ஜுன் ரெட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,603 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆனது. முதன்மையாக இத்திரைப்படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் பணி 20 ஜூன் 2016 அன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. மொத்த திரைப்படமும் எடுக்க 86 வேலை நாட்கள் ஆனது. ஹைதராபாத் மட்டுமல்லாது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் மங்களூர், டெஹ்ராடூன் மற்றும் புது தில்லியிலும், வெளிநாட்டு படப்பிடிப்பு இத்தாலியிலும் நடைபெற்றது. இத்திரைப்படத்திற்கு ராதன் மற்றும் ஹர்ஷ்வர்தன் ராமேஸ்வர் முறையே பாடல்கள் மற்றும் பின்னனி இசை அமைத்துள்ளனர். ராஜ் தோட்டா புகைப்படக்கலை இயக்குநராகவும், சஷாங்க் மாலி படத்தின் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
 
இத்திரைப்படம் 40—51.5 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்டது.<ref name="TH writeup">{{Cite news |url=http://www.thehindu.com/entertainment/movies/three-hours-and-a-huge-hit-later/article19643308.ece |title=Three hours and a huge hit later |last=Dundoo |first=Sangeetha Devi |date=9 September 2017 |work=[[The Hindu]] |access-date=2 April 2018 |archive-url=https://web.archive.org/web/20180402084431/http://www.thehindu.com/entertainment/movies/three-hours-and-a-huge-hit-later/article19643308.ece |archive-date=2 April 2018}}</ref> இப்படம் இந்தியாவின் மத்திய திரைப்பட சான்றிதழ் குழுவிலிருந்து 'ஏ' (வயது வந்தோர் மட்டும் பார்க்கலாம்) சான்றிதழைப் பெற்ற பின்னர் 25 ஆகஸ்ட் 2017 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. வெளியீட்டிற்குப் பிறகு இப்படம் அதன் இயக்கம், எழுத்து, ஒளிப்பதிவு மற்றும் நடிகர்களின் நடிப்பிற்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கங்களை ஊக்குவிப்பதாகவும், காதல் காட்சிகளுக்காகவும் எதிர்மறையான விமர்சனங்களை இத்திரைப்படம் பெற்றது. எதிர்மறையான விமர்சனங்கள் பெற்ற போதும் படம் வசூல் சாதனைப்படைத்தது. உலகளவில் 510 மில்லியன் இந்திய ரூபாயை வசூலித்தது. அதில் விநியோகஸ்தர்களின் பங்கு 260 மில்லியன் இந்திய ரூபாய்.<ref name="gross">{{Cite news |url=https://www.thenewsminute.com/article/telugu-film-arjun-reddy-reaches-rs-50-crore-club-70057 |title=Telugu film 'Arjun Reddy' reaches the Rs 50 crore club |date=16 October 2017 |work=[[The News Minute]] |access-date=6 February 2018 |archive-url=https://web.archive.org/web/20180206162933/https://www.thenewsminute.com/article/telugu-film-arjun-reddy-reaches-rs-50-crore-club-70057 |archive-date=6 February 2018}}</ref> படம் 65 வது தென்னக பிலிம்பேர் விருதுகள் விழாவில் ஆறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைகளைப் பெற்றது. இதில் சிறந்த தெலுங்குத் திரைப்படம், சந்தீப் வாங்காவுக்கான சிறந்த தெலுங்கு இயக்குனர் மற்றும் தேவரகொண்டாவுக்கான சிறந்த தெலுங்கு நடிகர் ஆகியவை அடங்கும். இது இந்தியில் கபீர் சிங் (2019) என மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் ஆதித்யா வர்மா என மறு ஆக்கம் செய்யப்படுகிறது.
 
==நடிகர்கள்==
 
==மறு ஆக்கம்==
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இந்தி மொழியில் வங்கா ''கபீர் சிங்'' எனும் பெயரில் மறு ஆக்கம் செய்யதுள்ளார்செய்துள்ளார்.<ref>{{Cite news |url=https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/movie-reviews/kabir-singh/movie-review/69879261.cms |title=Kabir Singh Movie Review |last=Kotecha |first=Ronak |date=20 June 2019 |work=[[The Times of India]] |access-date=21 June 2019 |url-status=live |archive-url=https://archive.today/20190620170404/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/movie-reviews/kabir-singh/movie-review/69879261.cms |archive-date=20 June 2019}}</ref> இத்திரைப்படம் 21 ஜூன், 2019 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை தமிழில் வங்காவின் முன்னாள் உதவியாளர் கிரீசாயா ''ஆதித்யா வர்மா'' எனும் பெயரில் மறு ஆக்கம் செய்கிறார்.<ref>{{Cite news |url=https://www.hindustantimes.com/regional-movies/arjun-reddy-s-tamil-remake-now-titled-adithya-varma-new-poster-out/story-j1uCmVAcs2uzGN6kWawpUO.html |title=Arjun Reddy's Tamil remake now titled Adithya Varma, new poster out |date=19 February 2019 |work=[[Hindustan Times]] |access-date=19 February 2019 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190219153609/https://www.hindustantimes.com/regional-movies/arjun-reddy-s-tamil-remake-now-titled-adithya-varma-new-poster-out/story-j1uCmVAcs2uzGN6kWawpUO.html |archive-date=19 February 2019}}</ref> ஜூன் 2019 இல் தயாரிப்பாளர் எஸ்.நாராயண் இத்திரைப்படத்தின் கன்னட மறு ஆக்க உரிமையை வாங்கினார்.<ref name="27 June 2019">{{Cite web |url=https://www.in.com/entertainment/regional/vijay-deverkondas-arjun-reddy-to-next-go-to-sandalwood-after-bollywood-and-kollywood-460651.htm |title=Vijay Deverkonda's Arjun Reddy to next go to Sandalwood after Bollywood and Kollywood! |date=26 June 2019 |website=[[In.com]] |url-status=live |archive-url=https://archive.today/20190627132432/https://www.in.com/entertainment/regional/vijay-deverkondas-arjun-reddy-to-next-go-to-sandalwood-after-bollywood-and-kollywood-460651.htm |archive-date=27 June 2019 |access-date=27 June 2019}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:2017 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2818387" இருந்து மீள்விக்கப்பட்டது