"காக்கிசட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,957 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{சான்றில்லை}}
{{Infobox_Film
| name = காக்கிசட்டை
| image =
| image_size = px
| caption =
| director = [[ராஜசேகர்]]
| producer = ஜி.தியாகராஜன், <br /> வி.தமிழழகன்தமிழ்அழகன்
| writer = சத்யா மூவிஸ் குழு
| starring = [[கமல்ஹாசன்]] <br /> [[அம்பிகா (நடிகை)|அம்பிகா]] <br /> [[மாதவி (நடிகை)|மாதவி]] <br /> [[சத்யராஜ்]]
| starring = [[கமல்ஹாசன்]], [[அம்பிகா]], மாதவி, [[சத்யராஜ்]], [[தேங்காய் சீனிவாசன்]], ராஜீவ், வி.கோபாலகிருஷ்ணன், [[கல்லாப்பெட்டி சிங்காரம்]] , [[தவக்களை]], பாப் கிரிஸ்டோ, ஆனந்த், ரி.கே.எஸ்.நடராஜன், ரிச்சர்ட், செல்லத்துரை, வை.விஜயா, காஞ்சனா
| music = [[இளையராஜா]]
| cinematography = வி. ரங்கா
| Art direction =
| editing = கே. ஆர். கிருஷ்ணன்
| distributor = சத்யா மூவிஸ்
| released = [[1985]]11 ஏப்ரல் 1985
| runtime = 143 நிமிடங்கள்
| Length =
| Stills =
| rating =
| country = [[இந்தியா]]
| awards =
| language = [[தமிழ்]]
| budget =
| preceded_by =
| imdb_id =
}}
'''காக்கிசட்டை''' [[1985]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ராஜசேகர்|ராஜசேகரின்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[அம்பிகா]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.
 
'''''காக்கிசட்டை''''' [[1985]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ராஜசேகர்|ராஜசேகரின்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[அம்பிகா]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.
[[இளையராஜா]]வின் இசையமைப்பில் உருவான பாடல்களை கவிஞர் [[புலமைப்பித்தன்]] இயற்றியிருந்தார்.
 
இத்திரைப்படம் [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] ''கில்லாடி'' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியிடப்பட்டது.
 
== நடிகர்கள் ==
* [[கமல்ஹாசன்]] - முரளி
* [[அம்பிகா (நடிகை)|அம்பிகா]] - உமா
* [[மாதவி (நடிகை)|மாதவி]] - அனிதா
* [[சத்யராஜ்]] - விக்கி
* ராஜிவ் - ஆனந்த்
* [[தேங்காய் சீனிவாசன்]]
* வி.கோபாலகிருஷ்ணன்
* [[கல்லாப்பெட்டி சிங்காரம்]]
* [[தவக்களை]]
* பாப் கிரிஸ்டோ
* ஆனந்த்
* ரி.கே.எஸ்.நடராஜன்
* ரிச்சர்ட்
* செல்லத்துரை
* [[ஒய். விஜயா]]
* காஞ்சனா
* செந்தாமரை
 
== பாடல்கள் ==
 
[[இளையராஜா]] அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''எண்.''' || '''பாடல்''' || '''பாடகர்கள்''' ||'''பாடலாசிரியர்''' || '''நீளம் (நி:வி)'''
|-
| 1 || "கண்மணியே பேசு" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[எஸ். ஜானகி]] || [[புலமைப்பித்தன்]] ||
|-
| 2 || "நம்ம சிங்காரி சரக்கு" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] || [[வாலி (கவிஞர்)|வாலி]] ||
|-
| 3 || "பூ போட்ட தாவணி" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[எஸ். ஜானகி]] || அவினாசி மணி ||
|-
| 4 || "வானிலே தேனிலா" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[எஸ். ஜானகி]] || நா. காமராசன் ||
|-
| 5 || "பட்டு கண்ணம்" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[பி. சுசீலா]] || முத்துலிங்கம் ||
|-
|}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|id=319622|title=- காக்கிசட்டை}}
 
[[பகுப்பு:1985 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்]]
343

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2818467" இருந்து மீள்விக்கப்பட்டது