களிமண் பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 3:
[[File:Ägyptisches Museum Leipzig 287.jpg|thumb|சுட்ட களிமண் பலகைகள், [[மெசொப்பொத்தேமியா]]]]
 
'''களிமண் பலகைகள்''' ('''Clay tablets''') பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வில், கிமு 5,000 முதல் முக்கிய குறிப்புகள் எழுவதற்கு களிமண் பலகைகள், எழுதும்எழுது கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. <ref>[http://ancientmesopotamians.com/clay-tablets-mesopotamia.html Ancient Mesopotamian Clay Tablets and Cuneiform documents]</ref> <ref>[https://crewsproject.wordpress.com/tag/clay-tablets/ clay tablets]</ref>
 
பச்சை களிமண்னை, செவ்வக வடிவில் அமைத்து, அதில் எழுத்தாணியால் மருத்துவக் குறிப்புகள், வம்ச மன்னர்கள் பெயர், [[சுமேரிய கடவுள்கள்]] பெயர், போர் வெற்றிக் குறிப்புகள், சமயச் சின்னங்கள், கடவுள் உருவங்கள், அரச முத்திரைகள் பதித்து பின்னர், நீரில் கரையால் இருக்க, களிமண் பலகைகளை சூரிய ஒளியிலோ அல்லது [[செங்கல் தயாரிப்பு|செங்கல் சூளையிலோ]] இட்டு வலுப்படுத்தினர்.
 
[[பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்|பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில்]] வாழ்ந்த [[சுமேரியா|சுமேரியர்களும்]], பின்னர் வந்த [[பாபிலோன்|பாபிலோனியர்களும்]] பின்னர் மற்றவர்களும், களிமண் பலகைகளில், தங்களது குறிப்புகளை [[ஆப்பெழுத்து|ஆப்பெழுத்தில்]] எழுதினர்.
 
==பண்டைய எழுது பொருட்கள்==
"https://ta.wikipedia.org/wiki/களிமண்_பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது