"முனி (திரைப்படத் தொடர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

770 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top: பராமரிப்பு using AWB)
}}
 
'''முனி''' ({{lang-en|muni}}) என்பது [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], நகைச்சுவை, திகில் திரைப்படத் தொடராகும். அனைத்து திரைப்பட தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கும் [[ராகவா லாரன்ஸ்|ராகவா லாரான்சே]] இதை இயக்கியுள்ளார். இத்தொடரின் முதலாவது திரைப்படம் ''[[முனி (திரைப்படம்)|முனி]]'' (2007) என்பதாகும். இரண்டாவது திரைப்படம் ''[[காஞ்சனா (2011 திரைப்படம்)]]'' (2011) ஆகும். மூன்றாவது திரைப்படம் ''[[முனி 3: கங்கா|காஞ்சனா 2: கங்கா]]'' (2015) ஆகும். நான்காவது திரைப்படம் காஞ்சனா 3 (2019). அனைத்துத் திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று லாபத்தையும் ஈட்டின. இத்திரைப்படத் தொடரின் மூலமாக சந்திரமுகி (2005) தொடங்கி வைத்த நகைச்சுவை-திகில் வகை திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தற்போது வரை கோலோச்சிக் கொண்டுள்ளன.
 
[[பகுப்பு:திகிற் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2818577" இருந்து மீள்விக்கப்பட்டது