"முனி (திரைப்படத் தொடர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

665 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
நான்கு படங்களும் ஒரே விதமான கதைக் கருவையே கொண்டுள்ளன. கோழையான நாயகனை எவ்வாறு பேய் பிடித்து அவர்களைக் கொன்றவர்களை பழிவாங்குகிறது என்பதே கதைக்கரு. ராகவா லாரன்ஸ் மற்றும் கோவை சரளா மட்டுமே இந்தத் தொடரின் எல்லா பாகங்களிலும் தோன்றும் நடிகர்கள். மனோபாலா, மயில்சாமி மற்றும் ஸ்ரீமான் இரண்டாவது பாகத்திலும் மூன்றாவது பாகத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். முதல் படத்தில் தோன்றும் வேதிகா, நான்காவது படத்தில் வேறு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
 
==நடிகர்கள்==
'''முனி''' <br>
* கணேஷ் - ராகவா லாரன்ஸ்
* முனியாண்டி - ராஜ்கிரன்
* பிரியா கணேஷ் - வேதிகா
* கணேஷின் தந்தை - வினு சக்ரவர்த்தி
* கணேஷின் தாய் - கோவை சரலா
* மரகா தண்டபாணி - காதல் தண்டபாணி
* ஒப்பந்தக் கொலைகாரன் - ராகுல் தேவ்
* பூசாரி - நாசர்
* முனியின் மகள் - ஆஷா
 
[[பகுப்பு:திகிற் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2818588" இருந்து மீள்விக்கப்பட்டது