விந்திய மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 3:
[[Image:Vindhya.jpg|thumb|240px|விந்திய மலைத்தொடர்]]
 
'''விந்திய மலைத்தொடர்''' [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] மேற்கு-மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு [[மலைத்தொடர்]] ஆகும். தன்மை, அளவு ஆகியவற்றில் இது [[அப்பலாச்சிய மலை]]களை ஒத்தது எனச் சொல்லப்படுகிறது. இது இந்தியாவைப் [[புவியியல்]] அடிப்படையில் [[வட இந்தியா]], [[தென்னிந்தியா]] என இரண்டாகப் பிரிக்கின்றது.<ref name="WWHunter1908">{{cite book |author=William Wilson Hunter |title=Imperial Gazetteer of India |url=https://books.google.com/books?id=O39DAAAAYAAJ |year=1908 |publisher=Clarendon Press |page=316 }}</ref><ref name="MSKohli2002">{{cite book |author=M.S. Kohli |title=Mountains of India: Tourism, Adventure and Pilgrimage |url=https://books.google.com/books?id=GIs4zv17HHwC&pg=PA32 |year=2002 |publisher=Indus Publishing |isbn=978-81-7387-135-1 |page=32 }}</ref>
 
இதன் மேற்குப்பக்க முடிவு, [[குஜராத்]] தீவக்குறையின் கிழக்குப் பகுதியில், [[மத்தியப் பிரதேசம்]], [[ராஜஸ்தான்]] ஆகிய மாநிலங்களுடனான எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் வடக்காகவும், கிழக்காகவும் சென்று [[மிர்சாபூர்|மிர்சாப்பூருக்கு]] அண்மையில் [[கங்கை நதி]]யை அணுகுகிறது. இம்மலைத்தொடரின் வடக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகள் விந்திய மலைத்தொடரினாலும், [[அராவலி மலைத்தொடர்|அராவலி மலைத்தொடரினாலும்]] மறைக்கப்பட்டு உள்ளதால் இவை வறண்ட பகுதிகளாக உள்ளன.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/விந்திய_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது