சாத்பூரா மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 30:
| map_caption = Topographic map of India showing the Satpura range in the Central region (Corrigendum: East flowing northern river incorrectly labelled "Yamunda" is the Yamuna, East flowing southern river incorrectly labelled "Tapti" is the Krishna; east flowing southern river incorrectly labelled "Kasveri", is the Kavery)
}}
[[படிமம்:Indiahills.png|thumb|right|250px|இந்திய புவியமைப்பு]]
 
'''சாத்பூரா மலைத்தொடர்''' மத்திய [[இந்தியா]]வில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது கிழக்குக் [[குஜராத்]]தில் [[அரபிக் கடல்|அரபிக் கடலுக்கு]] அருகில் தொடங்குகிறது. அங்கிருந்து கிழக்கு நோக்கி, [[மகாராஷ்டிரா]], [[மத்தியப் பிரதேசம்]] ஆகிய மாநிலங்களூடாகச் சென்று [[சட்டிஸ்கர்|சட்டிஸ்கரில்]] முடிவடைகிறது.<ref>[https://www.britannica.com/place/Satpura-Range Satpura Range]</ref>
 
வரிசை 67:
*[[பந்தாவ்கர் தேசியப் பூங்கா]]: [[இந்தியா]]வின் புகழ் பெற்ற தேசியப் பூங்காக்களுள் இதுவும் ஒன்றாகும். [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் உமாரியா மாவட்டத்தில் 105 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் இது அமைந்துள்ளது.
1968 ஆம் ஆண்டு இது தேசியப் பூங்கா என அறிவிக்கப்பட்டது. பந்தாவ்கர் எனும் சமசுகிருதச் சொல்லுக்கு சகோதரர்களின் கோட்டை என்று பொருள். இந்துக் கடவுள் ராமரும் அவரது சகோதரரான லட்சுமணரும் இங்கிருந்து இலங்கையைப் பார்ப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பூங்கா முக்கியமான பல்லுயிர்ப் பெருக்கம் நடைபெறும் இடமாகும். இப்பூங்காவில் அதிக அளவில் புலிகள் உள்ளன. மேலும் சிறுத்தைகள், மற்றும் மான்களும் அதிக அளவில் உள்ளன. இது ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.
 
==இதனையும் காண்க==
* [[விந்திய மலைத்தொடர்]]
 
 
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:இந்திய மலைத்தொடர்கள்]]
 
[[பகுப்பு:இந்தியப் புவியியல்]]
[[பகுப்பு:குஜராத்தின் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சாத்பூரா_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது