பீடியசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பீடியசு''' (Phidias) ({{IPAc-en|ˈ|f|ɪ|d|i|ə|s}}; {{lang-grc|Φειδίας}}, ''Pheidias''; {{circa}} கிமு 480 – 430) ஒரு கிரேக்கச் சிற்பியும், ஓவியரும், கட்டிடக்கலைஞரும் ஆவார். ஒலிம்பியாவில் உள்ள அவரது சேயுசு சிலை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று. அத்துடன், ஆதீனிய அக்குரோபோலிசில் உள்ள ஆதெனா கடவுளின் சிலையும், இதற்கும் ஆதென்சு அக்குரோபோலிசின் மிகப் பெரிய வாயிலான புரொப்பிலேயாவுக்கும் இடையில் உள்ள ஆதனா புரமச்சோசின் மிகப் பெரிய வெண்கலச் சிலையும் பீடியசினால் வடிவமைக்கப்பட்டவை.
 
[[பகுப்பு:ஓவியர்கள்]]
[[பகுப்பு:சிற்பிகள்]]
[[பகுப்பு:கட்டிடக்கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீடியசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது