இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 81:
* 6 அக்டோபர் - வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் மதியம் 12:00 மணியுடன் நிறைவடைந்தது. 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்.
* 7அக்டோபர் - வேட்புமனுக்கள் காலை 9:00 முதல் 11:00 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. 35 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.<ref>{{Cite web|url=http://www.dailymirror.lk/breaking_news/Presidential-poll-on-Nov--16/108-174709|title=Presidential poll on Nov. 16|website=www.dailymirror.lk|language=English|access-date=2019-09-19}}</ref>
* 9 அக்டோபர் - [[இலங்கை சுதந்திரக் கட்சி]] பொதுசன முன்னணி வேட்பாளர் [[கோத்தாபய ராஜபக்ச]]வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது.<ref>{{cite web|url=https://www.newsfirst.lk/2019/10/09/live-blog-slfp-to-support-slpp-presidential-candidate/|title=SLFP to support Rajapaksa|website=newsfirst.lk|language=en|accessdate=19 October 2019}}</ref>
* 18 அக்டோபர் - [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] பொதுசன முன்னணி வேட்பாளர் [[கோத்தாபய ராஜபக்ச]]வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது.<ref>{{cite web|url=http://www.sundaytimes.lk/article/1106490/thondamans-cwc-to-sign-mou-with-slpp-tomorrow|title=Thondaman's CWC to sign MoU with SLPP tomorrow|website=sundaytimes.lk|language=en|accessdate=19 October 2019}}</ref>
* 16 நவம்பர் - அரசுத்தலைவர் தேர்தல் வாக்களிப்பு காலை 7.00 முதல் மாலை 4.00 வரை நடைபெறும்.<ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2019/09/sri-lanka-hold-presidential-election-november-16-190918191853906.html|title=Sri Lanka to hold presidential election on November 16|website=www.aljazeera.com|access-date=2019-09-19}}</ref>
* 17 நவம்பர் - [[மைத்திரிபால சிறிசேன]]வின் முதலாவது ஆட்சிக்காலம் அதிகாரபூர்வமாக நிறைவு பெறும்.<ref name="Onlanka 280518" />
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரசுத்_தலைவர்_தேர்தல்,_2019" இலிருந்து மீள்விக்கப்பட்டது