பீடியசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
செந்நெறிக்கால கிரேக்கச் சிற்ப வடிவமைப்புக்குத் தூண்டுகோலாக இருந்தவர் என்னும் பெருமைக்கு உரியவராகப் பீடியசைக் கருதும் வழக்கம் உள்ளது. தற்காலத்தில் பெரும்பாலான விமர்சகர்களும், வரலாற்றாளர்களும் எல்லாப் பண்டைக் கிரேக்கச் சிற்பிகளுள்ளும் பெருமை மிக்க ஒருவராகப் பீடியசைக் கருதுகின்றனர்.
 
== ஆக்கங்கள் ==
பீடியசினது என்று தெளிவாகச் சொல்லக்கூடிய மூல ஆக்கங்கள் எதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை. பல்வேறு அலவிலான நம்பகத்தன்மை கொண்ட உரோமர்காலப் பிரதிகள் ஏராளமாகக் கிடைக்கப்பெறுகின்றன. இது வழமைக்கு மாறானது அல்ல. ஏறத்தாழ எல்லாச் செந்நெறிக் காலக் கிரேக்க ஓவியங்களும் சிற்பங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. உரோமர் காலப் பிரதிகள் அல்லது அவை குறித்த குறிப்புக்கள் மட்டுமே கிடைக்கின்றன.
 
[[பகுப்பு:ஓவியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீடியசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது