முசாபர் அகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அரசியல் ஈடுபாடு: மீரட் சதி வழக்கு
வரிசை 19:
1923ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி கம்யூனிஸ்ட் அகிலத்தைச் சேர்ந்த சௌகத் உஸ்மானி என்பவர் கல்கத்தாவிற்கு வந்த முசாபர் அகமதைச் சந்தித்துப் பேசினார்.1923 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதியன்று சௌகத் உஸ்மானி கைது செய்யப்பட்டார். ஒரு நாள் கழித்து முசாபர் அகமதுவும் கைது செய்யப்பட்டார். முசாபர் அகமது புது அலிப்பூர் மத்திய சிறைச்சாலையில் பாதுகாப்பு கைதியாக அடைக்கப்பட்டார். பின்னர் டாக்கா மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
[[File:Meerut prisoners outside the jail.jpg|350px|thumb|'''மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 கைதிகள்'''.பின் வரிசை (இடமிருந்து வலமாக): [[கே. என்.சேகல்]], [[சோஹன் சிங் ஜோஷ் | எஸ். எஸ். ஜோஷ்]], [[லெஸ்டர் ஹட்சின்சன் | எச். எல். ஹட்சின்சன்]], [[ஷவுகத் உஸ்மானி]], [[பெஞ்சமின் பிரான்சிஸ் பிராட்லி | பி. எஃப். பிராட்லி]], [[ஏ. பிரசாத்]], [[ஏ. பிரசாத்]], [[ஜி. அதிகாரி]]. நடு வரிசை: [[ராதராமன் மித்ரா | ஆர். ஆர். மித்ரா]], [[கோபன் சக்ரவர்த்தி]], [[கிஷோரி லால் கோஷ்]], [[எல். ஆர்.கதம்]], [[டி. ஆர். தெங்டி]], [[கவ்ரா ஷங்கர்]], [[ஷிப்நாத் பேனர்ஜி | எஸ். பேனர்ஜி]], [[கே. என். ஜோக்லேகர்]], [[பி. சி. ஜோஷி]], முசாபர் அகமது. முசாபர் அகமது , [[தரணி கோஸ்வாமி | டி. கோஸ்வாமி]], [[ஆர்.எஸ். நிம்ப்கர்]], [[எஸ்.எஸ். மிராஜ்கர்]], [[எஸ். ஏ. டாங்கே]], [[எஸ்.வி. காட்டே]], [[கோபால் பாசக்]].]]
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முசாபர்_அகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது