"வாழை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
 
== வாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள் ==
2001 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆண்டிற்கு தோரயமாக ஆயிரம் கோடி [[டன்|டன்ஸ்]] விளைவிக்கப்படுகிறது <ref>Arias, P., Dankers, C., Liu, P., Pilkauskas, P., 2003. Overview of world banana production and trade. In: The world banana economy, 1985–2002. Food and Agriculture Organization of the United Nations (FAO), Rome, pp 1-97.</ref> வாழையில் ஏற்படும் [[பாக்டீரியா|பக்டேரியா]], [[பூஞ்சை]], தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகளால், முழு உற்பத்தியில் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இவைகளின் நோய் தாக்குதல்களில், தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகள் எளிதில் நீங்காது மட்டுமல்லாமல், உற்பத்தியெய் கடுமையாக பாதிக்ககூடியன.<ref>Panhwar, M.H., 1991. The banana epidemic in Sindh: Imported disease or deliberate sabotage? Sindh Quarterly 19, 12-23.</ref><ref>Smith, M.C., Holt, J., Kenyon, L., Foot, C., 1998. Quantitative epidemiology of banana bunchy top virus disease and its control. Plant Pathol. 47, 177-187.</ref> வேதி மருந்துகளினால் பக்டேரியா, பூஞ்சை நோய்களை கட்டுக்குள் கொண்டுவந்தாலும், தீ நுண்மங்களினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கமுடியாது. ஆகையால் நோயை அழிப்பதைவிட, வரும் முன் காப்பதே முக்கியம்.
 
* வாழை நுனி மொசைக் நுண்மம்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2819123" இருந்து மீள்விக்கப்பட்டது