"அசோகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

286 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
<ref>[http://www.ancient.eu/Ashoka/ Ashoka]</ref><ref>[http://www.factsninfo.com/2013/04/interesting-facts-information-samrat-ashoka-great-emperors-of-india.html INTERESTING FACTS AND INFORMATION ABOUT SAMRAT ASHOKA,THE GREAT EMPERORS OF INDIA]</ref> இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள [[இந்து குஷ்]] மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள [[தமிழ்நாடு]], [[கேரளா]], [[கர்நாடகா]] பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக [[தக்சசீலா]] மற்றும் [[உஜ்ஜைன்|உஜ்ஜைனி]] இருந்தன.<ref>[https://www.britannica.com/biography/Ashoka Ashoka]</ref>
 
அசோகர் [[கலிங்க நாடு|கலிங்க நாட்டிற்கு]] (தற்கால [[ஒடிசா]]) எதிராக அழிவுகரமான போரை தொடுத்தார்.{{sfn|Bentley|1993|p=44}} கி. மு. 260 இல் அதை வென்றார்.<ref>[[Kalinga (historical kingdom)|Kalinga]] had been conquered by the preceding [[Nanda Dynasty]] but subsequently broke free until it was reconquered by Ashoka c. 260 BCE. (Raychaudhuri, H. C.; Mukherjee, B. N. 1996. ''Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty''. Oxford University Press, pp. 204-9, pp. 270-71)</ref> [[கலிங்கப் போர்|கலிங்கப் போரில்]] பலர் கொல்லப்பட்டதை கண்ட அசோகர் கி. மு. 263 இன் போது புத்த மதத்தை தழுவினார்{{sfn|Bentley|1993|p=44}}. அப்போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.{{sfn|Bentley|1993|p=45}} அசோகர் அவர் எழுப்பிய தூண்கள் மற்றும் கல்வெட்டுகள், [[இலங்கை]] மற்றும் [[நடு ஆசியா]]விற்கு புத்த பிக்குகளை அனுப்பிய காரணங்களுக்காக அறியப்படுகிறார். மேலும் அசோகர் [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் நினைவுச் சின்னங்களை நிறுவினார்.{{sfn|Bentley|1993|p=46}}
 
[[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகரின் கல்வெட்டுகள்]] தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டு ''அசோகவதனா[[அசோகவதனம்]]'' (''திவ்யவதனாவின்[[திவ்வியவதனம்|திவ்வியவதனத்தின்]]'' ஒரு பகுதியாகிய "''அசோகரின் கதை''") மற்றும் இலங்கை நூலாகிய ''[[மகாவம்சம்]]'' ஆகிய புனைவுகள் நமக்கு உதவுகின்றன. [[அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி|அசோகரின் சிங்கத்தூபி]] நவீன இந்திய குடியரசின்[[இந்தியா]]வின் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது. "[[அசோகு|அசோக மரத்துடன்]]" தனது பெயர் கொண்டிருந்த தொடர்பைப் பற்றிய இவரது நேசமும் ''அசோகவதனாவில்அசோகவதனத்தில்'' குறிப்பிடப்பட்டுள்ளது. தனது ''அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டரி'' என்ற நூலில் [[எச். ஜி. வெல்ஸ் என்கிற ஆங்கில எழுத்தாளர்]] பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "வரலாற்றின் பத்திகளில் நிரம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசர்களின் பெயர்கள், அவர்களின் கம்பீரங்கள், கருணைகள், அமைதிகள், அரச மேன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அசோகரின் பெயரானது பிரகாசிக்கிறது, பிரகாசிக்கிறது, பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது, கிட்டத்தட்ட தனியாக ஒரு நட்சத்திரத்தைப் போல."<ref name="Lahiri2015">{{cite book|author=Nayanjot Lahiri|title=Ashoka in Ancient India|url=https://books.google.com/books?id=JaVRCgAAQBAJ&pg=PT20|date=5 August 2015|publisher=Harvard University Press|isbn=978-0-674-91525-1|pages=20–}}</ref>
 
== சந்திரகுப்த மெளரியர் ==
4,326

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2819172" இருந்து மீள்விக்கப்பட்டது