"90 எம்எல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,433 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*திருத்தம்*)
'''''90 எம்எல்''''' என்பது 2019இல் வெளியான இந்திய, [[தமிழ்]] மொழி, [[நகைச்சுவைத் திரைப்படம்]] ஆகும். இதை அனிதா உதீப் எழுதி இயக்கியுள்ளார். <ref>{{Cite web|url=https://www.filmibeat.com/tamil/movies/90-ml.html|title=90 ML (2018) {{!}} 90 ML (Ninety ML) Tamil Movie {{!}} 90 ML Review, Cast & Crew, Release Date, Photos, Videos|website=FilmiBeat|language=en|access-date=2018-12-10}}</ref> 90 எம்எல் திரைப்படத்தில் இந்திய திரைப்பட நடிகை [[ஓவியா]] முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்க, [[ஆன்சன் பால்]], மசூம் சங்கர், மோனிசா ராம், சிறீ கோபிகா மற்றும் பொம்மு இலக்சுமி ஆகியோர் துணை கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். என்விஸ் என்டெர்டெய்ன்மெண்ட் எனும் பெயரில் இத்திரைப்படம் உதீப் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/oviya-next-90-ml-simbu-5064845/|title=Oviya’s next is titled 90 ML, Simbu to compose music|date=2018-02-15|website=The Indian Express|language=en|access-date=2018-12-10}}</ref> இந்த திரைப்படத்துக்கு [[சிலம்பரசன்]] இசை அமைத்துள்ளார்.<ref>{{Cite web|url=https://www.newsbugz.com/90-ml-tamil-movie/|title=90 ML Tamil Movie (2018) {{!}} Cast {{!}} Songs {{!}} Teaser {{!}} Trailer {{!}} Review|last=RajKumar|date=2018-08-03|website=News Bugz|access-date=2018-12-10}}</ref> அத்துடன் [[ஆண்டோனி]] தொகுக்க அரவிந்த் கிருசுனா இத் திரைப்படத்தினை ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம்90 எம்எல் திரைப்படம் மார்ச் 1 2019 அன்று திரை அரங்குகளில் வெளியானது.<ref name=":0">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/oviyas-90-ml-censored-with-an-a-certificate/articleshow/67896717.cms|title=Oviya's '90 ml' censored with an 'A' certificate! - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-02-08}}</ref>
 
== நடிப்பு ==
| next_year =
}}
[[சிலம்பரசன்]] இத்90 எம்எல் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/oviya-next-90-ml-simbu-5064845/|title=Oviya’s next is titled 90 ML, Simbu to compose music|date=2018-02-15|website=The Indian Express|language=en-IN|access-date=2019-02-08}}</ref> இத் திரைப்படத்தின் முதலாவது பாடலான "மரண மட்ட" பாடல், இத்திரைப்பட முக்கிய கதாப்பாத்திரமான [[ஓவியா]] அவர்களால் பாடப்பட்டு 31 திசம்பர் 2017இல் வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/marana-matta-song-video-oviya-simbu-new-year-track-5009637/|title=Marana Matta song: Fans of Oviya, Simbu can’t miss this New Year track|date=2018-01-03|website=The Indian Express|language=en-IN|access-date=2019-02-08}}</ref> இப்பாடல் இவரின் முதலாவது பாடிய முதலாவது பாடலாகும். எனினும் மே மாதத்தில் சிம்பு "காதல் கடிக்குது" என்ற பாடல் இசைமைக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://regional.pinkvilla.com/tamil/news/watch-simbu-composes-soothing-romantic-number-oviya-starrer-90-ml/|title=Watch: Simbu composes a soothing romantic number for Oviya starrer 90 ML|last=Ratda|first=Khushboo|website=Pinkvilla|language=en-US|access-date=2019-02-08}}</ref> "பீர் பிரியாணி" பாடலின் பாடல் வரியுடனான நிகழ்ப்படம் நடிகை [[திரிசா]]வினால் வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/beer-and-biryani-song-by-str-from-90ml-ft-oviya.html|title=Beer and Biryani song by STR from 90mL ft Oviya|date=2018-12-31|website=Behindwoods|access-date=2019-02-10}}</ref>
{{tracklist
| headline = பாடல்கள்
| lyrics5=
}}
 
==Marketing==
90 எம்எல் திரைப்பட முதல் தோற்ற சுவரொட்டி மார்ச்சு 2018இல் வெளியானது.<ref>{{Cite web|url=https://www.bollywoodlife.com/news-gossip/90-ml-first-look-oviya-invites-you-to-grab-a-cup-of-tea-with-her-view-pic/|title=90 ML first look: Oviya invites you to grab a cup of tea with her - view pic - Bollywoodlife.com|date=2018-02-14|website=www.bollywoodlife.com|language=en-EN|access-date=2019-02-08}}</ref> Other posters were released in August 2018.<ref>{{Cite web|url=https://silverscreen.in/news/here-are-new-posters-of-90-ml-starring-oviya/|title=Here Are New Posters Of 90 ML Starring Oviya|last=Manik|first=Rajeshwari|last2=August 3|first2=an On|date=2018-08-03|website=Silverscreen.in|language=en-US|access-date=2019-02-08|last3=2018}}</ref> 8 பெப்ரவரி 2019 அன்று இந்த திரைப்படத்திற்கான அதிகாரபூர்வ முன்னோட்டம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.cinemaexpress.com/videos/trailers/2019/feb/08/oviyas-90-ml-trailer-is-here-10017.html|title=Oviya's 90 ml trailer is here|website=The New Indian Express|access-date=2019-02-08}}</ref><ref>{{Cite web|url=https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/oviya-starrer-90ml-tamil-movie-official-trailer/videoshow/67905323.cms|title=Oviya 90 ML Trailer: மேலலாம் ஓகே! கீழ இறங்கி வேலை செய்யமாட்டாங்களா? சூப்பர் மேட்டர் சொல்லும் 90 எம்.எல் படத்தின் டிரைலர்!-tamil-music-videos-Video {{!}} Samayam Tamil|date=2019-02-08|website=tamil.samayam|language=ta|access-date=2019-02-08}}</ref>
 
== வெளியீடு ==
இத்திரைப்படம் 2019 மார்ச்சு 3 அன்று வெளியிடப்பட்டது.<ref name=":0" /><ref>{{Cite web|url=http://origin-www.sify.com/movies/oviya-s-90ml-gets-a-certificate-news-tamil-tcikQleecjgeg.html|title=Oviya’s 90ML gets ‘A’ certificate|website=Sify|language=en|access-date=2019-02-08}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2819190" இருந்து மீள்விக்கப்பட்டது