இயந்திர மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Hasleyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்Image:Honda ASIMO.jpg|170px|thumb|அசிமோவின் மனித உருக்கொண்ட தானியங்கி]]
 
== திட்டமிடுதலும், கட்டுப்படுத்துதலும் ==
 
 
[[படிமம்:Honda ASIMO.jpg|170px|thumb|அசிமோவின் மனித உருக்கொண்ட தானியங்கி]]
'''இயந்திர மனிதன்''' அல்லது '''மனித உருக்கொண்ட தானியங்கி''' (''Humanoid robot'') என்பது முழுவதும் மனிதனைப் போலவே இருக்கும் [[தானியங்கி]] அல்லது எந்திரன் ஆகும். இவை [[மனிதன்]] செய்யும் வேலைகளைச் செய்வதற்காக மனிதனால் வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இவ்வகை தானியங்கிகள் உடற்பகுதியுடன் கூடிய தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும், சிலவகை மனித உருக்கொண்ட தானியங்கிகள் உடற்பகுதியை மட்டும் கொண்டிருக்கும்.
கண், வாய் போன்றவற்றை முகத்தில் கொண்டுள்ள தானியங்கிகளும் உண்டு. [[ஆன்ட்ராய்டு (தானியங்கி)|ஆன்ட்ராய்டு]] எனப்படும் தானியங்கிகள் முழுவதும் மனிதனைப் போலவே இருக்குமாறு செயற்கைத் (SYNTHETIC) தோல் தொழில்நுட்பம் கொண்டு கட்டப்பட்டவை. இவை அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுபவை.
 
==நோக்கம்==
[[படிமம்Image:TOPIO 3.jpg|200px|thumb|டோக்கியோவில் 2009 ஆம் ஆண்டில் நடந்த பன்னாட்டு தானியங்கி கண்காட்சியில், (TOPIO) என்னும் இயந்திர மனிதன் [[மேசைப்பந்தாட்டம்|பிங் பாங்கை]] விளையாடுகிறான்.]]
[[படிமம்Image:Nao humanoid robot.jpg|thumb|170px|தோழமைக்காக உருவாக்கப்பட்ட நவ் (Nao) தானியங்கி்; இது ரோபோகப் கால்பந்து வகையகம் விளையாட்டில் போட்டியிடுகின்றது.]]
[[படிமம்File:Enon robot.jpg|thumb|140px|Enon (தானியங்கி) ஒரு தனிப்பட்ட உதவியாளராக இருக்கும் படி உருவாக்கப்பட்டது; தன் வழிநடத்தியதாகவும், வரம்புக்குட்பட்ட பேச்சு அறிதலுடன் தொகுப்பாகவும் இஃது இருக்கின்றது; இது பொருள்களை எடுத்துச்செல்லவும் வல்லமையுடையது.]]
 
இயந்திர மனிதரைத் தற்போது பல அறிவியல் பகுதிகளில் ஓர் ஆராய்ச்சிக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
வரி 36 ⟶ 32:
 
===வெளியுறுப்பு உணரிகள்===
[[படிமம்Image:Shadow Hand Bulb large Alpha.png|thumb|left|200px| ஒரு செயற்கை கை ஒரு மின்குமிழை பிடித்துக்கொண்டிருக்கின்றது.]]
 
அணிவரிசையாக அமைந்திருக்கும் [[தொட்டறி உணரி|தொட்டுணரக்கூடிய உணரிகள்]] எதை தொட்டதென்று தரவுகளை வழங்க பயன்படுகின்றன. தொட்டறி உணரிகள் ஆற்றல்களையும், திருகுவிசைகளையும் தனியங்கிக்கும், பிற பொருள்களுக்கும் இடையே இடமாற்றம் அடையும் தகவலை வழங்குகிறன.
வரி 47 ⟶ 43:
மனித உடலைப் பிரதிபலிக்கும் வகையில் இயந்திர மனிதர்களைக் கட்டமைக்கப்படுகின்றன. ஆதலால், தசைகளையும் மூட்டுகளையும் போல் செயற்பட இயக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். மனித இயக்கத்தைப் போன்று அதே விளைவை அடைவதற்காக இயந்திர மனிதருக்குச் சுழற்முறை இயக்கிகளை முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன; அவை மின்சாரமாகவும், [[காற்றழுத்தவியல்|காற்றழுத்தியாகவும்]], நீரியலாகவும், [[அழுத்தமின் விளைவு|அழுத்தமின் விளைவாகவும்]], [[மீயொலி|மீயொலியாகவும்]] இருக்க முடியும்.
 
== திட்டமிடுதலும், கட்டுப்படுத்துதலும் ==
<br />
 
<br />
 
திட்டமிடுதல், கட்டுப்படுத்துதலில் இயந்திர மனிதனுக்கும், மற்ற வகை தானியங்கிகளுக்கும் அடிப்படை வேறுபாடாக அவற்றின் இயக்கத்தை மனிதனைப் போன்று கால்கலால் இடம்பெயர, அவற்றின் [[இருகால் நகர்வு|இரு கால்]] நடை தோற்றவிதம் மூலம் காட்டப்படுகிறது. சிறந்த திட்டமிடலால் இயந்திரமனிதனின் வழக்கமான நடை இயக்கங்கள் மனித உடலில் போலவே குறைந்தபட்ச ஆற்றலை நுகர்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இயந்திர_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது