விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 411:
நிகழ்வுக்கான "ஏற்பாட்டுக் குழு" எனப் பல இடங்களில் நாம் குறிப்பிட்ட போதிலும், நிகழ்வைத் தனியாளாக ஒழுங்கு செய்து மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமை விக்கிப்பீடியர் சிவகோசரனுக்குச் சேரவேண்டியது. இவருக்கு நிகழ்வில் முறைப்படி பாராட்டுத் தெரிவிக்க எண்ணியிருந்தபோதும், இறுதிநேர நெருக்கடிகளினால் செய்ய முடியாமல் போய்விட்டது. விக்கிப்பீடியர் சமூகத்துக்காக அவர் செய்த இப்பணிக்காக அவருக்கு எனது பாராட்டுக்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ---[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 05:31, 21 அக்டோபர் 2019 (UTC)
# சிவகோசரனுக்கு பாராட்டுகளும் நன்றிகளும். அவருக்கு துணையாக நின்ற இலங்கை சகோதரர்களுக்கு நன்றிகள். அன்புடன்--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 07:29, 21 அக்டோபர் 2019 (UTC)
# அதே. அதே. --[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 16:57, 21 அக்டோபர் 2019 (UTC)