எக்சோ (இசைக்குழு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 47:
 
==பின்னணி==
2011 ஆம் ஆண்டில், [[எஸ்.எம். என்டர்டெயின்மென்ட்]] தலைவர் ''லீ சோமன்'' ஒரு புதிய ஆண் இசைக்குழுவின் மூலம் இரண்டு துணைக் குழுக்களாக உருவாக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார். இவரின் திடடம் [[தென் கொரியா]] மற்றும் [[சீனா]]வில் ஒரே நேரத்தில் [[கொரிய மொழி|கொரியன்]] மற்றும் [[சப்பானியமாண்டரின் மொழி]]ளில் பாடல்களை பாடி வெளியிடுவது ஆகும்.<ref>{{Cite news|url=http://www.edaily.co.kr/news/read?newsId=01161126596481144&mediaCodeNo=258|title=SM 신예 2팀 드디어 출격..샤이니 이후 4년만 `기대`|last=Cho|first=Woo-young|date=2011-11-22|work=EDaily|access-date=2019-05-05|archive-url=https://archive.today/20190504140157/http://www.edaily.co.kr/news/read?newsId=01161126596481144&mediaCodeNo=258|archive-date=May 4, 2019|url-status=live}}</ref><ref name="leepress">{{cite news|url=https://www.newyorker.com/magazine/2012/10/08/factory-girls-2|title=Factory Girls|last=Seabrook|first=John|date=2012-10-01|work=The New Yorker|accessdate=2019-05-04}}</ref> டிசம்பர் 2011 இல் பல உறுப்பினர் மாற்றங்களுக்குப் பிறகு குழு அதன் பெயரை ''எக்சோ'' என்று பெயர் செய்தது, இது "[[புறக்கோள்|எக்ஸோபிளானட்]]" என்ற வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது.
எக்சோ இசைக்குழு ஒய்.ஜி என்டர்டெயின்மென்டின் புதிய பெண்கள் குழுவுடன் போட்டியிடும் என்று கருதப்பட்டது.<ref>{{Cite news|url=http://www.newsen.com/news_view.php?uid=201111141725051002|title=SM 보이그룹 vs YG 걸그룹, 내년 新아이돌 자존심 성대결|last=Kwon|first=Suk-bin|date=2011-11-14|work=Newsen|access-date=2019-05-04}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/எக்சோ_(இசைக்குழு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது