எக்சோ (இசைக்குழு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 51:
 
==வரலாறு==
[[File:Exo 2012.jpg|thumb|left|நவம்பர் 2012 இல் சிங்கப்பூரில் எஸ்.எம். டவுன் லைவ் வேர்ல்ட் டூர் III இல் எக்ஸோ குழுவினர்]]
எக்சோ-கே தலைவரான [[சுஹோ]] [[எஸ்.எம் என்டர்டெயின்மென்ட்|ஸ்.எம் என்டர்டெயின்மென்ட்டில்]] சேர்ந்த முதல் உறுப்பினராவார். இவர் 2006 ல் நடத்த தேர்வில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு [[காய் (பாடகர்)|காய்]] தனது தந்தையின் ஊக்கத்துடன், எஸ்.எம். யூத் பெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யப்பட்டார். இதில் வெற்றி பெற்று எக்சோவின் குழுவில் இரண்டாவது அங்கத்தவராக நுழைந்தார்.<ref>{{cite news|url=http://joynews.inews24.com/php/news_view.php?g_menu=700100&g_serial=662884&rrf=nv |script-title=ko:외계소년 EXO-K, 매력탐구대백과사전-수호, 카이, 디오편(인터뷰②)|date=June 5, 2012|website=Joy News24|language=ko}}</ref> ஸ்மார்ட் மாடல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த [[பார்க் சானியோல்]] மற்றும் இரண்டு ஆண்டுகளில் நான்கு போட்டிகளில் கலந்து கொண்ட [[ஓ சேஹன்]] அடுத்தடுத்த அங்கத்தவ பயிற்சியாளர்களாக 2008ல் உறுப்பினரானார்கள்.<ref>{{Cite news|url=http://star.mt.co.kr/stview.php?no=2015121023310121100&outlink=1&ref= |script-title=ko:엑소 세훈 "길거리에서 떡볶이 먹다가 SM 매니저에 캐스팅"- 스타뉴스|date=December 10, 2015|work=Star News|access-date=2017-10-07|language=ko-KR}}</ref> 2010 இல் எக்சோ-கே [[டோ கியுங்சோ]] தேர்வு மூலம் இக்குழுவில் சேர்ந்தார்.<ref>{{cite news|url=http://star.ohmynews.com/NWS_Web/OhmyStar/at_pg.aspx?CNTN_CD=A0001731067 |script-title=ko:EXO-K 사용설명서② 디오·카이·세훈 편 |publisher=Oh My News via Oh My Star |date=May 11, 2012 |accessdate=May 11, 2012 |language=ko |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20130728200305/http://star.ohmynews.com/NWS_Web/OhmyStar/at_pg.aspx?CNTN_CD=A0001731067 |archivedate=July 28, 2013}}</ref> கடைசி உறுப்பினராக [[பைன் பேக்கியுன்]] சேர்ந்தார். இவர் 2011 இல் [[எஸ்.எம் என்டர்டெயின்மென்ட்]] நடத்திய நடிப்பு திறன் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு இக் குழுவில் சேர்வதற்கு சுமார் ஒரு வருடகாலம் பயிற்சி பெற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/எக்சோ_(இசைக்குழு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது