சேலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Added content
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
| named_for =
| parts_type = பகுதி
| parts = [[கொங்குமழவர் நாடு]]
| government_type = மாநகராட்சி
| governing_body = [[சேலம் மாநகராட்சி]]
வரிசை 78:
| other_name =
}}
'''சேலம்''' ([[ஆங்கிலம்]]:Salem), என்பது [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. [[கொங்குமழவர் நாடு|கொங்குமழ நாட்டில்]] அமைந்துள்ள இவ்வூர், [[மாம்பழம்|மாம்பழத்திற்கு]] பெயர் பெற்றது. சேலம் மாநகராட்சி பரந்து விரிந்த ஓர் பெருநகரம் ஆகும். தமிழகத்தின் [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[மதுரை]] மற்றும் [[திருச்சி]]க்கு அடுத்த ஐந்தாவது பெருநகரம் ஆகும். தென்னிந்தியாவை பொறுத்தவரையும், தமிழகத்தை பொறுத்தவரை இங்கு தான் தமிழக மக்கள் நுகர்வோர் பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படும். சேலம் மாநகர விலைதான் தமிழகத்தில் 32 மாவட்டங்களும் நிர்ணயிக்கப்படும். சேலம் மாநகராட்சியானது தென்னிந்திய இரயில்வே கோட்ட தலைமை இடமாகும். இந்த கோட்டத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்கள் அடங்கும். இதனாலையே இது '''சேலம் பெருநகர மாநகராட்சி'''யாக தரம் உயர்த்தப்பட்டது.
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/சேலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது