கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

05:43, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி (கன்னடம்: ಚೆಂಗಲರಾಯ ರೆಡ್ಡಿ ( 4 மே 1906 - 27 பிப்ரவரி 1976 ) என்பவர் இந்திய மாநிலமான, கருநாடகத்தின் ( மைசூர் மாகாணத்தின் ) முதலாவது முதலமைச்சர் ஆவார் [1][2] [3] . கோலார் மாவட்டத்தில் பிறந்தவர் இளம் வயதிலேயே பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்[4][5] . இவர் சட்ட படிப்பை படித்தவர் . 1930 ஆம் ஆண்டு பிரஜா பிரகாச கட்சியை தொடங்கினர் [6] [7] . பின்பு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைத்தார் . இந்திய விடுதலை இயக்கத்திலும் பெரும் பங்காற்றியவர்[8] . 1952 முதல் 1957 வரை பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார் பின்பு 1957 முதல் 1962 வரை கோலார் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் அடுத்து வர்த்தக மற்றும் தொழில் துறை மத்திய அமைச்சர் ஆகவும் பதவி வகித்தார் .1965 முதல் 1971 வரை மத்தியப் பிரதேசம் மாநில ஆளுநர் ஆகவும் பணிபுரிந்து உள்ளார் [9] [10]

கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி
மைசூர் மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் 
பதவியில்
25 October 1947 – 30 March 1952
முன்னையவர்உருவாக்கப்பட்ட பதவி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1902-05-04)4 மே 1902
கோலார் 
இறப்பு27 பெப்ரவரி 1976(1976-02-27) (அகவை 73)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு 


மேற்கோள்கள்

  1. "Freedom fighters get together for `Mysore chalo' anniversary". The Hindu. 25 October 2006. http://www.hindu.com/2006/10/25/stories/2006102502140500.htm. 
  2. "When Independence breezed into Mysore". Mysore news.
  3. Director of Information and Publicity, Government of Karnataka, 2003, தொகுப்பாசிரியர் (2003). March of Karnataka, Volumes 41-42. பக். 7. https://books.google.co.in/books?id=YbE8G9bx9ZsC&q=Chengalaraya+Reddy+karnataka&dq=Chengalaraya+Reddy+karnataka&hl=en&sa=X&ved=0ahUKEwic0rKWhq_lAhXJro8KHfB8Ap0Q6AEILDAB. 
  4. "K.C. Reddy | Chief Minister of Karnataka | Personalities" (in en-US). Karnataka.com. 2013-05-07. https://www.karnataka.com/personalities/k-chengalaraya-reddy/. 
  5. "K. Chengalaraya Reddy - The Pioneer Politician". reddysociety.com. Archived from the original on 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 4 August 2018.
  6. "HISTORY OF FREEDOM MOVEMENT -7: The Mysore Congress". Ithihas.
  7. Community dominance and political modernisation: the Lingayats - Shankaragouda Hanamantagouda Patil - Google Books
  8. "Chapter I1 Trajectories of Development: History and Spatiality" (PDF).
  9. "Former Governors of Madhya Pradesh - Shri Kyasamballi Chengalrao Reddy". Raj Bhavan Bhopal Official Website. பார்க்கப்பட்ட நாள் 5 July 2011.
  10. "CM hails K.C.Reddy's contribution to State". The Hindu. 6 May 2002. http://www.hindu.com/2002/05/06/stories/2002050601200400.htm.