தமிழ் விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2807154 Sridhar G (talk) உடையது: Test edit. (மின்)
வரிசை 86:
* [[தமிழ் விக்கிப்பீடியா வரலாறு]]
* [[விக்கிப்பீடியா:Tamil Wikipedia: A Case Study|Tamil Wikipedia: A Case Study - 2009 விக்கிமேனியா மாநாட்டில் பயனர் சுந்தரால் சமர்ப்பிக்கப்பட்டது]]
 
== மேற்கோள்கள் ==
<references/>
<நூல் தலைப்பு:தமிழநாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு ஆசிரியர்:டாக்டர்A.சுவாமிநாதன்B.A M.A M.Phil மேற்கோள் பகுதி.4 பக்கம்33.34/>1.குகைகோவில்கள் முற்காலப் பாண்டியர் கால சில குகைகோவில்கள்
1.மலையடிக்குறிச்சிக் குகைக்கோவில்:[கி.பி. 637]திருநெல்வேலி மாவட்டம்.கட்டியவர்:மாறன் சேந்தன்
2.மதுரை ஆனைமலை நரசிம்மர்குகைக்கோவில்:
[கி.பி.770]மதுரையை ஒட்டியுள்ள ஆனைமலையின் மேற்கு
அடிவாரத்துள்ளது,கட்டியவர்:இது நெடுஞ்சடையப்
பராந்தகனின் உததர மந்திரியான மாறன்காரி சமணர்களுக்காக கட்டியது,
3.மதுரை திருப்பரங்
குன்றம் குகைக்கோவில்:
[கி.பி.773]கட்டியவர்:பாண்டிய
அரசன் நெடுஞ்சடையப் பராந்தகன் காலத்தில்
அவனது சேனாபதி
சாத்தன் கணபதி.சிற்ப
வேலைப்பாடுகள் நிறைந்தது,
4.திருச்சி மலையடிவாரக்கோவில்:
கட்டியவர்:ஶீமாறன் ஶீவல்லபன் காலம்.தெய்வ உருவ சிற்ப வேலைப்
பாடுகள் நிறைந்தது.
5.வெட்டுவான்கோவில்:
இருப்பிடம்:கழுகுமலை ஒற்றைக்கல்கோயில்.இது ஒற்றை கல்லாலான பாண்டியரின ரதக்
கோவில்
2.கட்டுமானக்
கோவில்கள்
இவ்வகை கோவில்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து
காணப்படுகின்றன,
1.உக்கிரன்கோட்டை2.ஏனாதி3.அம்பாசமுத்திரம்4.திருப்பாத்தூர்5.கோவில்பட்டி6.மன்னார் கோவில்7.மதுரை8.திருக்கோட்டியூர்9.அழகர்கோவில்10.ஶீவில்லிபுத்தூர்
11.குற்றாலம்12.பெருங்குளம்13.சின்னமானூர்
14.திருக்குறுக்குடி15.சீவலப்பேரி முதலியன.
சிறப்புகள்:விமானங்கள்,கருவறை,அர்த்தமண்டபம்,மகாமணடபம்,அஷ்டப் பரிவார சன்னதிகள்,உரிய இடத்தில் சிற்ப வேலைப்பாடுகள்,அஷ்டாங்க விமானங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
தொகுப்பு:V.vellingiri
annamalai
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது