பாரத மிகு மின் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 21:
| homepage = [http://www.bhel.com/ www.bhel.com]
}}
'''பாரத மிகு மின் நிறுவனம்''' (''Bharat Heavy Electrical Limited- BHEL'', '''பாரத் ஃகெவி எலெக்ட்ரிகல்சு லிமிடெட்''') ({{BSE|500103}}, {{NSE|BHEL}}) [[இந்திய அரசு|இந்திய அரசின்]] [[பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா|பொதுத்துறை நிறுவனங்களில்]] [[பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்|மகாரத்னா]] மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம்.
 
[[இந்தியா]]வில் [[போபால்]], [[அரித்வார்]], [[ஐதராபாத்]], [[சான்சி]], [[திருச்சிராப்பள்ளி]], [[இராணிப்பேட்டை]] ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பாரத_மிகு_மின்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது