விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
வரிசை 254:
Hello, after [[:phab:T173070|recent maintenace]] that was done on your wiki, a few of pages that were previously inaccessible are accessible again. Some of those pages couldn't be fixed, because their name was taken by another page. For that reason, I've moved those pages to start with <code>T173070</code>. I'd like ask you to review those pages, move them to correct title or delete them, if they are no longer needed. You can find the list of pages that needs maintenance in the [[:phab:P8677|output of the maintenance script]]. If you need any help with this, please feel free to [[:m:User talk:Martin Urbanec|contact me]]. Best regards, --[[User:Martin Urbanec|Martin Urbanec]] ([[User talk:Martin Urbanec|talk]]) 21:15, 27 சூன் 2019 (UTC)
<!-- Message sent by User:Martin Urbanec@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Martin_Urbanec/sand&oldid=19175709 -->
 
== Kanags என்ற நீர்வாகியின் சர்வதிகாரம் ==
இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி "ஆஷஸ் தொடர்" Ashes Series) எனவே அழைக்கப்படுகிறது. அது அணைவரும் அறிந்த உண்மை. ஆனால் '''Kanags''' என்ற நீர்வாகி தன் தெிகாரத்தைப் பயன்படுத்தி "ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம்" என மாற்றிவிட்டு, மற்றவர்கள் தொகுக்க முடியாதவாறு காப்புச் செய்துள்ளார். பேச்சுப்பக்கத்திலும் அதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். வவ்விதத்தில் இது நியாயமாகும்? இத்தலைப்பில் என்ன தவறுள்ளது? ஆஷஸ் என்பது பிரச்சனை என்றால் "ஆசசு" என்றாவது மாற்றலாம். ஆனால் இந்த நிர்வாகி லபுவான் என்ற ஒரு கட்டுரை தொடங்கியுள்ளார். இதில் இலக்கண பிழை உள்ளதே? ஏன் இவர் தன்னிச்சையாகவும் சர்வாதிகாரமாகவும் நடந்து கொள்கிறார்? யாரும் கேட்க மாட்டீர்களா? '''இந்த நிர்வாகியின் பிழைகளை யாரும் நியாயம் கேட்காதுவிட்டால் நிச்சயம் இதற்கு வேறு உபயம் தேடுவேன் என்பதை இங்கு ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.'''
 
அவர் செய்ய தடைகள், நக்கல்கள் பற்றி மேலும் பதிவில் தொட இருக்கிறேன்.
 
 
உசாத்துணை
* https://ta.wikipedia.org/s/7wwi
* https://ta.wikipedia.org/s/7xed
 
{{ping|Mayooranathan|Ravidreams|Fahimrazick|Parvathisri|செல்வா|Dineshkumar Ponnusamy}}