சிபிச் சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
The etymology section is a completely bogus and speculative material with no hint of scholarly discourse violating Wikipedi'a stadnards So expunged completely.
வரிசை 21:
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ? </poem></ref>
 
=== [[பெருந்தொகை]]<ref> மற்றும் [[விம்பிசார கதை]]</ref> ===
:பெருந்தொகை நூலில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று 'புத்தன் வழங்கிய கொடையைப் போல, சிபி தன்னிடம் இரந்த இந்திரனுக்குத் தன் எலும்பு ஒன்றை வழங்கியதோடு மட்டுமன்றி, புறாவுக்காகத் தன் உடல் முழுவதையும் கொடுத்தான்' என்று குறிப்பிடுகிறது.<ref>:பாசடைப் போதிப் பேர் அருள் வாமன்
:வரையா ஈகை போல யாவிரும்
வரிசை 32:
:மாய யாக்கை சொல்லிய தான் தன்
:உடம்பு நிறுத்துக் கொடுத்ததும் அன்றி. [[பெருந்தொகை]] தொகுப்புப் பாடல் எண் 101</ref>
 
===[[கம்பராமாயணம்]]===
[[இராமன் | இராமனின்]] சூரிய குலப் பெருமையைச் [[சனகன்|சனகனுக்குக்]] கூறும் [[விசுவாமித்திரர்]] சிபிச் சக்கரவர்த்தி சூரிய குலத்தில் தோன்றியவன் என்று குறிப்பிடுகிறார். <ref> இவர் குலத்தோன், மென் புறவின் \ மன் உயிர்க்கு, தன் உயிரை மாறாக வழங்கினனால்! (கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 12. வரலாற்றுப் படலம் 9) </ref>
"https://ta.wikipedia.org/wiki/சிபிச்_சக்கரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது