ஹெர்ச்சல் கிப்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
உரை சேர்ப்பு
வரிசை 108:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/2/2345/2345.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
'''ஹெர்ச்சல்ஸ் கிப்ஸ்''' (''Herschelle Gibbs'', பிறப்பு: [[பிப்ரவரி 23]] [[1974 ]]), [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க அணியின்]] முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 90 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]] , 248 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் 193 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 387 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 -2008 ஆண்டுகளில் , [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 1996 -2010 ஆண்டுகளில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்.
 
அனைத்துக் காலத்திற்குமான சிறந்த களத் தடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். சக நாட்டு வீரரான சான்டி ரோட்சுடன் இவர் சில சமயங்களில் ஒப்பிடப்படுகிறார். ஆனால் அவரை விட குச்சங்களைக் பார்த்து எறிவதில் கிப்ஸ் சிறந்தவர் என முன்னாள் ஆத்திரேலிய தலைவர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.<ref>{{Citation|last=cricket.com.au|title=Ponting's Top Five fielders of all time|date=21 May 2017|url=https://www.youtube.com/watch?v=mH8KrkRYIQA|accessdate=27 November 2017}}</ref> கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்து கொண்ட முதல் தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் சர்வதேச அளவில் ஒன்பதாவது வீரர் எனும் பெருமை பெற்றார்.<ref>{{Cite web|url=http://cplt20.com/news/history-maker-herschelle-gibbs-latest-big-name-sign-caribbean-premier-league|title=Latest News {{!}} cplt20|website=cplt20.com|language=en|access-date=19 October 2018}}</ref> இவர் 2018 ஆம் ஆண்டில் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரகு இவர் தென்னாப்பிர்க்க ஆ அணியில் விளயாடியுள்ளார்.
 
== சர்வதேச போட்டிகள் ==
 
== தேர்வுத் துடுப்பாட்டம் ==
1996 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவம்பர் 7, கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 112 பந்துகளில் 31 ஓட்டங்களை எடுத்து வெங்கடேஷ் பிரசாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 12 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து சவகல் சிறீநாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 329 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
 
2008 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி சிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது சனவரி 10, டர்பனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 22 பந்துகளில் 27 ஓட்டங்களை எடுத்து பவல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 100 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/14235/scorecard/298803/south-africa-vs-west-indies-3rd-test-west-indies-tour-of-zimbabwe-and-south-africa-2007-08|title=Full Scorecard of South Africa vs West Indies 3rd Test 2008 - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-22}}</ref>
 
== சான்றுகள் ==
<references />
 
 
 
<br />
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1974 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹெர்ச்சல்_கிப்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது