ஹெர்ச்சல் கிப்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை சேர்ப்பு
உரை சேர்ப்பு
வரிசை 115:
 
== தேர்வுத் துடுப்பாட்டம் ==
1996 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவம்பர் 7, கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 112 பந்துகளில் 31 ஓட்டங்களை எடுத்து வெங்கடேஷ் பிரசாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 12 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து சவகல் சிறீநாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 329 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 2008 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி சிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது சனவரி 10, டர்பனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 22 பந்துகளில் 27 ஓட்டங்களை எடுத்து பவல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 100 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/14235/scorecard/298803/south-africa-vs-west-indies-3rd-test-west-indies-tour-of-zimbabwe-and-south-africa-2007-08|title=Full Scorecard of South Africa vs West Indies 3rd Test 2008 - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-22}}</ref>
 
== ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ==
2008 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி சிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது சனவரி 10, டர்பனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 22 பந்துகளில் 27 ஓட்டங்களை எடுத்து பவல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 100 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/14235/scorecard/298803/south-africa-vs-west-indies-3rd-test-west-indies-tour-of-zimbabwe-and-south-africa-2007-08|title=Full Scorecard of South Africa vs West Indies 3rd Test 2008 - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-22}}</ref>
1996 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி கென்யாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.அக்டோபர் 3,நைரோபில் கென்யத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் ஐந்தாவது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியில் 22 பந்துகளில் 17 ஓட்டங்களில் எடுத்து ஒடும்பீ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 202 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/8551/scorecard/66056/kenya-vs-south-africa-5th-match-kca-centenary-tournament-1996-97|title=Full Scorecard of Kenya vs South Africa, KCA Centenary Tournament, 5th Match - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-22}}</ref>2010 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெப்ரவரி 27 , அகமதாபாத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் மூன்றாவது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 90 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/13366/scorecard/441829/india-vs-south-africa-3rd-odi-south-africa-tour-of-india-2009-10|title=Full Scorecard of India vs South Africa 3rd ODI 2010 - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-22}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹெர்ச்சல்_கிப்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது