கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 162:
கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், [[வடகிழக்கு பருவக்காற்று]] வீசும் [[அக்டோபர்]] மாதம் முதல் [[டிசம்பர்]] மாதம் வரை, 24 மழை நாட்களில் 549 மி.மீ மழையும், [[தென்மேற்கு பருவக்காற்று]] வீசும் [[ஜூன்]] முதல் [[செப்டம்பர்]] மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே [[மார்ச்]] முதல் [[மே]] மாதம் வரையிலான [[கோடைகாலம்|வேனிற் காலத்தில்]] 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் [[அக்டோபர்]] மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், [[பெப்ரவரி]] மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் [[ஈரப்பதம்]] 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.
 
கோடைகாலங்களில் கூட வெப்பம் அதிகமாக இருக்காது. தமிழகத்திலேயே அதிக மழை பெறும் ஒரே மாவட்டம்..ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு அடுத்தப்படியாக அதிக மலைகளை கொண்ட ஒரே மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும்.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் இயற்கையால் நிறைந்து காணப்படுகிறது. சிறிய கேரளா போன்று காணப்படும்..
 
=== ஆறுகள் ===
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது