இட்சுகுசிமா கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

497 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1:
{{nihongo|'''இட்சுகுசிமா சிற்றாலயம்'''|厳島神社|Itsukushima-jinja}} என்பது இட்சுகுசிமா தீவில் அமைந்துள்ள ஒரு சின்டோ சிற்றாலயம் ஆகும். இத்தீவு அங்குள்ள மிதக்கும் தோரீ வாயிலுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றது.<ref name="nussbaum4072">[[Louis-Frédéric|Nussbaum, Louis-Frédéric]] (2005). [https://books.google.com/books?id=p2QnPijAEmEC&pg=PA407&dq=#v=onepage&q&f=false "''Itsukushima-jinja''"] in ''Japan Encyclopedia'', p. 407.</ref> இது சப்பானின், இரோசிமா மாகாணத்தில் உள்ள அட்சுகைச்சி நகரத்தில் உள்ளது. இந்தச் சிற்றாலயத் தொகுதி யுனெசுக்கோவின் உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இத்தொகுதியில் உள்ள பல கட்டிடங்களைச் சப்பானிய அரசாங்கம் தேசியச் செல்வங்களாக அறிவித்துள்ளது.<ref name=":05"/>
 
இட்சுகுசிமா சிற்றாலயம் சப்பானின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதன் மிதக்கும் வாயிலுக்கும்,<ref name=":05">{{Cite book|jstor=j.ctt6wqfhm|title=Shinto Shrines: A Guide to the Sacred Sites of Japan's Ancient Religion|last=Cali|first=Joseph|last2=Dougill|first2=John|last3=Ciotti|first3=Geoff|date=2013|publisher=University of Hawai'i Press|isbn=9780824837136}}</ref> மிசென் மலையின் புனிதமான சிகரங்களுக்கும், விரிந்த காடுகளுக்கும், கடற் காட்சிகளுக்கும் இது பெயர் பெற்றது. சிற்றாலயத் தொகுதி ஒன்சா சிற்றாலயம், செசா மரோடோ-சிஞ்சா ஆகிய முக்கியமான கட்டிடங்களுடன் மேலும் 17 கட்டிடங்களையும் அமைப்புக்களையும் உள்ளடக்கியது.<ref name=":4">{{Cite web|url=https://www.ramsar.org/sites/default/files/documents/library/ramsar_whc_case_study_itsukushima_e.pdf|title=Ramsar and World Heritage Conventions: Converging towards success - Case study: Itsukushima Shinto Shrine, Japan|date=15 September 2017|website=Ramsar}}</ref>
 
== வரலாறு ==
வரிசை 10:
 
இட்சுகுசிமாத் தீவில் கோயில் ஒன்றைக் கட்டி அங்கே உறையும் கடவுளை வழிபட்டால் சப்பானின் மீது மேலாட்சி கிடைக்கும் எனக் கனவொன்றில் வந்த வயதான குருவானவர் உருதிமொழி கொடுத்ததனால், கியோமோரி கோயிலை மீளக் கட்டியதாகவும் சொல்லப்படுகின்றது.<ref name=":13"/><ref name=":05"/> தைராவினால் நிதி வழங்கப்பட்டு இடம்பெற்ற திருத்த வேலைகளினால், இட்சுகுசிமா ஒரு முக்கிய மத நிலையமாக வளர்ச்சியுற்றது.
"<ref name=":22">{{Cite journal|last=BLAIR|first=HEATHER|date=2013|title=Rites and Rule: Kiyomori at Itsukushima and Fukuhara|journal=Harvard Journal of Asiatic Studies|volume=73|issue=1|pages=1–42|issn=0073-0548|jstor=44478243}}</ref>
"<ref name=":22"/>
== மத முக்கியத்துவம் ==
இட்சுகுசிமாக் கோயில் சுசானோ-ஓ நோ மிக்கோட்டோவின் மூன்று மகள்களான இச்சிகிசிமகிமே நோ மிக்கோட்டோ, தகோரிகொமே நோ மிக்கோட்டோ, தசிட்சுகிமே நோ மிக்கோட்டோ ஆகியோருக்கு உரித்தாக்கப்பட்டது. இவர்கள் கடலுக்கும், புயலுக்குமான சின்டோ கடவுள்கள் ஆவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2819932" இருந்து மீள்விக்கப்பட்டது