அஞ்சல்தலை சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
* தபால்தலை தொடர்பில் அரசு வெளியிடும் பொருட்கள் (உ.ம்., தபாலுறைகள்)
* தபால் தலையொத்த labels
* உண்மையான தபால்தலைகளின் படங்களைக் கொண்ட, வேறு தபால்தலையல்லாத பொருட்கள்
* தபால்தலையொத்த label களின் படங்களைக் கொண்ட, வேறு தபால்தலையல்லாத பொருட்கள்
* non-stamp items picturing stamp-like labels
* போலியான/ஏமாற்றுத் தபால் தலைகள்
* counterfeit/forged postage stamps (Before purchasing a rare and valuable stamp for which there is any doubt as to authenticity, it is always advisable to obtain an expert's certificate stating that the stamp is authentic. The most prominent stamp expertising organizations in the U.S. are the Philatelic Foundation and the American Philatelic Society.) There are several types of collectible faked postage stamps:
** தபால் தொடர்பான போலிகள்
** postal counterfeits are produced by criminals for fraudulent use as postage stamps; frequently, these are scarcer than the stamps which they were intended to represent
** அரிய தபால்தலைகளின் போலிகள்
** forgeries of rare stamps
** மீள்பதிப்புகள்
** reprints are produced by government printing offices or private organizations using the plates used to produce the original stamps; stamp catalogues often contain information on how to distinguish reprints from the originals
** faked stamps
** faked stamps are common stamps which have been altered to resemble rare stamps; examples of such "fakery" include forged overprints, forged cancellations, chemical alterations of a stamp's color, added perforations.
* [[தபால்நிலையக் குறி]]கள்
* [[postmark]]s
 
இன்று பல்வேறு நாடுகளும் வெளியிடும் தபால்தலைகள் கணக்கிட முடியாதவை. 1840 க்குப் பின்னர் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாகச் சகல நாடுகளும் வெளியிட்ட தபால்தலைகளோடு ஒப்பிடும்போது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சேகரிக்ககூடியவை மிகச் சிலவே. ஒரு வரையறையின்றி, கிடைக்கக் கூடிய எல்லாத் தபால்தலைகளையும் சேகரிக்க முயலும் ஒருவரின் சேகரிப்பில் எவ்வித ஆழமும் இருக்க முடியாது. இதனால் தற்காலத்தில் சேகரிப்பாளர்கள், தங்கள் சேகரிப்பு முயற்சிகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறான வரையறுப்புகள் சில பின்வருமாறு:
=== History of stamp collecting ===
 
* [[ஒற்றை நாட்டுச் சேகரிப்பு]]
The first postage stamp, the One Penny Black, was issued by Great Britain in 1840. It pictured a young Queen Victoria, was produced without perforations (imperforate), and consequently had to be cut from the sheet with scissors in order to be used. While unused examples of the "Penny Black" are quite scarce, used examples are common, and may be purchased for $25 to $150, depending upon condition.
* [[விடயம்சார் சேகரிப்பு]]
 
ஒற்றை நாட்டுச் சேகரிப்பு என்பது ஒரு நாடு வெளியிட்ட தபால் தலைகளை மட்டும் சேகரிப்பதாகும்.
Children and teenagers were early collectors of stamps in the [[1860s]] and [[1870s]]. Many adults dismissed it as a childish pursuit.
 
விடயம்சார் சேகரிப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாகப் பல்வேறு நாடுகளும் வெளியிட்ட தபால்தலைகளைச் சேகரிப்பதாகும். பறவைகள். விலங்குகள், புகைவண்டிகள், விண்வெளிப் பயணம் என்பன தபால்தலை சேகரிப்பில் பிரபலமான சில விடய்ங்களாகும்.
During the late [[1800s]] many of those collectors, now adults, began to systematically study the available postage stamps and published research works on their production, [[plate flaw]]s, etc.
 
=== தபால்தலை சேகரிப்பின் வரலாறு===
It was not until the [[1920s]] that publicity about valuable stamps encouraged a large increase in the number of stamp collectors. This rapid increase in postage stamp values was largely due to very few of the older stamps being saved in good condition. Especially difficult to find were pairs, triples, and large blocks of older stamps.
 
பென்னி பிளாக் (Penny Black) என்று அழைக்கப்படும், முதலாவது தபால்தலை, 1840ல் பெரிய பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது. இளம் அரசி விக்டோரியாவின் படத்தைத் தாங்கியிருந்த இது, துளைகளில்லாமல் வெளியிடப்பட்டதனால் பயன்படுத்தும்போது கத்தரிக்கோல்களினால் வெட்டிப் பிரிக்கப்படவேண்டியிருந்தது. உபயோகப்படுத்தப் படாத 'பென்னி பிளாக்' தபால்தலைகள், கிடைத்தற்கரிதாயிருக்கின்ற அதேவேளை, பயன்படுத்தப்பட்டவை பொதுவாகக் கிடக்கின்றன. இவற்றை $25 முதல் $150 வரை அவற்றின் நிலையைப் பொறுத்து வாங்கலாம்.
Because many U.S. stamp issues of the 1920s rose rapidly in value, during the [[1930s]] many American collectors stockpiled mint U.S. stamps with the hopes of selling them for a sizeable profit in a few years' time. This never materialized. Even today, more than 60 years later, one can find many 1930s U.S. issues in mint condition for close to face value, and many stamp dealers and collectors still use stamps issued as far back as the 1930s for postage when mailing letters.
 
[[1960]]களிலும், [[1970]]களிலும், பொதுவாகச் சிறுவர்களும், இளவயதினருமே ஆரம்பகாலச் சேகரிப்பாளர்களாக இருந்தார்கள். பெரியவர்கள் பலர் இதையொரு சிறுவர் செய்யும் செயலாகக் கருதி ஒதுக்கினார்கள். [[1800]]களின் இறுதிப் பகுதியில், இவ்வாறான சேகரிப்பாளர்கள் பெரியவர்களாகி, தபால்தலைகள், அவற்றின் உற்பத்தி, அச்சுப் பிழைகள் போன்றவை தொடர்பாக முறையாக ஆராய்ந்து வெளியிட்டார்கள்.
Most U.S. postage stamps issued since the 1930s are easy to obtain and have minimal value. Some high face value stamps, such as the $2.60 United States Graf [[Zeppelin]] issued in 1930, are worth substantial amounts of money. Other stamps issued since 1930 that are usually worth something are [[souvenir sheet]]s from popular countries, hard to find [[plate number coil]]s, and errors in printing.
 
அரிய தபால்தலைகளுக்குப் கிடைத்த பிரபலம் பலருக்குத் தோண்டுதலாக அமைந்து, [[1920]]களில், சேகரிப்பாளர்களது தொகை விரைவாக அதிகரித்தது. முந்திய தபால்தலைகள் நல்ல நிலையில் கிடைக்காததால், அவற்றின் பெறுமதியும் பெருமளவு அதிகரித்தது. பொதுவாக இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்ந்து இருந்த பழைய தபால்தலைகள் கிடைத்தற்கு அரிதாயிருந்தன.
=== Catalogues ===
 
[[1920]]களில் வெளியிடப்பட்ட அமெரிக்கத் தபால்தலைகளின் பெறுமதி கிடுகிடுவென உயர்ந்ததால், [[1930]]களில், பல அமெரிக்கச் சேகரிப்பாளர்கள், சில வருடங்களின் பின்னர் நல்ல விலைக்கு விற்கும் எண்ணத்துடன், புத்தம்புதிய தபால்தலைகளை வாங்கிக் குவித்தனர். இவ்வெண்ணம் ஈடேறவில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்பொழுதுகூட, புத்தம்புதிய நிலையில் [[1930]]களின் அமெரிக்க வெளியீடுகளை, கிட்டத்தட்ட அவற்றின் குறித்த விலையிலேயே வாங்கமுடியும். பல சேகரிப்பாளர்களும், வியாபாரிகளும் இன்னும் [[1930]]களின் தபால்தலைகளைக் கடிதம் அனுப்பப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.
There are different stamp catalogues available:
 
* [[Stanley Gibbons]] (Great Britain)
* [[Scott catalog]] (USA)
* [[Michel]] (German)
* [[Yvert]] (French)
 
=== விபரப் பட்டியல்கள் ===
 
பலவகையான தபால்தலை விபரப் பட்டியல்கள் உள்ளன.
See also: [[American_Philatelic_Society]]
 
* [[ஸ்டான்லி கிப்பன்]] (ஐக்கிய இராச்சியம்)
* [[ஸ்கொட் விபரப்பட்டியல்]] (ஐக்கிய அமெரிக்கா)
* [[மிச்சேல்]] (ஜெர்மனி)
* [[Yvert]] (பிரான்ஸ்)
 
 
பின்வருவனவற்றையும் பார்க்கவும்:
 
* [[அமெரிக்க தபால்தலையியற் சமூகம்]] (American_Philatelic_Society}
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்தலை_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது