இட்சுகுசிமா கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
சி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{தலைப்பை மாற்றுக}}
{{nihongo|'''இட்சுகுசிமா சிற்றாலயம்'''|厳島神社|Itsukushima-jinja}} என்பது இட்சுகுசிமா தீவில் அமைந்துள்ள ஒரு சின்டோ சிற்றாலயம் ஆகும். இத்தீவு அங்குள்ள மிதக்கும் தோரீ வாயிலுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றது.<ref name="nussbaum4072">Louis-Frédéric|Nussbaum, Louis-Frédéric (2005). [https://books.google.com/books?id=p2QnPijAEmEC&pg=PA407&dq=#v=onepage&q&f=false "''Itsukushima-jinja''"] in ''Japan Encyclopedia'', p. 407.</ref> இது சப்பானின், இரோசிமா மாகாணத்தில் உள்ள அட்சுகைச்சி நகரத்தில் உள்ளது. இந்தச் சிற்றாலயத் தொகுதி யுனெசுக்கோவின் உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இத்தொகுதியில் உள்ள பல கட்டிடங்களைச் சப்பானிய அரசாங்கம் தேசியச் செல்வங்களாக அறிவித்துள்ளது.<ref name=":05"/>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2820033" இருந்து மீள்விக்கப்பட்டது