"விசுவாமித்திரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,397 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''விசுவாமித்திரர்''' ([[சமஸ்கிருதம்]] {{lang|sa|विश्वामित्र}}) பண்டைய [[இந்தியா]]வின் மிகப்பெரும் முனிவராகக் கருதப்படுபவர். குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன். [[வசிட்டர்|வசிட்டரோடு]] ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாக கருதப்படுகிறார். புராணங்களின் படி ஆதி முதல் 24 ரிஷிகளே முழு ஞானத்தையும் சக்தியையும் பெற்றவர்களாக இருந்தாக கூறப்படுகிறது. {{cn}}
 
விசுவாமித்திரரின் கதை [[வால்மீகி]] [[இராமாயணம்|இராமாயணத்தில்]] விவரிக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=http://www.valmikiramayan.net/|title=வால்மீகி ராமாயணம்|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
==மேனகை==
திரிசங்கு எனும் ஓர் அரசன், மஹாகுரு [[வசிட்டர்|வசிட்டரிடம்]] தன்னை உடலுடன் சொர்க்கத்திற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுகிறார். அவ்வாறு செய்ய இயலாது என்று வசிட்டர் மறுத்துவிடுகிறார். அதனை தொடர்ந்து, வசிட்டரின் ஆயிரம் புதல்வர்களிடமும் அதே கோரிக்கையை வைக்கிறார் திரிசங்கு. அவர்களும் மறுத்து, சிரிசங்குவை வெட்டியானாக போக சபித்துவிடுகிறார்கள். அதனால், சாம்பல் பூசப்பட்ட உடலுடன், இரும்பு அணிகலன்களும், கருப்பு ஆடையும் அணிந்த மனிதனாக உரு மாறுகிறார் திரிசங்கு. தன் உரு மாறியதால் அடையாளம் தெரியாமல் போக, ராஜாங்கத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் திரிசங்கு.
 
வெளியேறும் பொழுது, விசுவாமித்திரரை சந்திக்க நேரிடுகிறது. அவர், திரிசங்குவிற்கு உதவ ஒப்புக்கொள்கிறார். விசுவாமித்திரரின் தவபலம் உச்சத்தில் இருக்கும் பொழுது, திரிசங்குவை உடலுடன் சொர்க்கத்தில் ஏற்றுக்கொள்ள வைக்கும்படி யாகம் ஒன்றை வளர்த்தார். மாறாக, எந்த தேவரும் செவிசாய்க்கவில்லை. மேலும் கோபமுற்ற அவர், தனது மொத்த தவப்பலத்தையும் பயன்படுத்தி, திரிசங்குவை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தார். உள்ளே நுழையும் பொழுது, சிரிசங்குவை தடுத்து அனுமதி மறுத்தார் இந்திரன்.
 
<br />
அதனால், திரிசங்குவிற்காக என்றே புது உலகம் ஒன்றை படைத்தார். அப்போது, [[பிருகஸ்பதி]] தலையிட்டு, விசுவாமித்திரரை மேலும் செய்யவேண்டாம் என்று உத்தரவு இட்டார். இருப்பினும் சொர்கம் சென்ற திரிசங்கு, வானிலே தலைகீழாக மாட்டிக்கொண்டு நட்சத்திரமாக மாறினார்.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20120130045439/http://spaceyuga.com/crux-constellation-hindu-mythological-name-trishanku/|title=நட்சத்திரம் - திரிசங்கு|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
== கோவில் ==
விசுவாமித்திரருக்குத் தனிக் கோவில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்]], [[ராதாபுரம் வட்டம்]] [[விஜயாபதி]] எனும் ஊரில் உள்ளது.
 
<gallery>
<br />
 
== மேற்கோள்கள் ==
<br /><gallery>
Raja Ravi Varma - Mahabharata - Birth of Shakuntala.jpg|
Rama releasing Ahalya from curse.jpg|[[அகலிகை]]யின் சாபவிமோசனம்
442

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2820080" இருந்து மீள்விக்கப்பட்டது