"ரெட்டை வால் குருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,628 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[ராதிகா சரத்குமார்]], [[அர்ச்சனா (நடிகை)]], [[வி. கே. ராமசாமி]] முதலியோர் நடித்தார்கள்.
மிக்கி அண்ட் மாவுட் என்ற ஆலிவுட் திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஆகும். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
 
== நடிகர்கள் ==
மோகன் (கோபி), அர்ச்சனா (துளசி), ராதிகா (ராதா), [[வி. கே. ராமசாமி]] ( எஸ். மார்கபந்து), தேங்காய் சீனிவாசன் (வாசன், துளசியின் தந்தை), செந்தாமரை (துளசியின் மாமா), இளையராஜா.
 
== கதைச்சுருக்கம் ==
மதராசில் உள்ள நேஷனல் டி.வி. நிலையத்தில் பணி புரிந்து வருகிறான் கோபி ([[மோகன் (நடிகர்)]]). கோபியின் நெருங்கிய தோழர் மார்கபந்து ([[வி. கே. ராமசாமி]]) ஆவார். கோபியின் அத்தை மகளான துளசியை ([[அர்ச்சனா (நடிகை)]]) மணந்திருந்தான். அப்போது, பிரபல பாடகி ராதாவை சந்திக்க நேரிடுகிறது. அவர்களது பழக்கம் நெருக்கமாகி, இருவரும் விரும்பத் துவங்கினர்.
 
கோபி துளசிக்கு தெரியாமல் ராதாவையும் மணமுடித்தான். ஒரே நேரத்தில் இரு குடும்பங்களையும் நடத்தினான்.
 
==மேற்கோள்==
442

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2821489" இருந்து மீள்விக்கப்பட்டது