ஜெகன் மோகன் ரெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ok
ok
வரிசை 47:
 
== அரசியல் வாழ்க்கை ==
2004 ஆம் ஆண்டு முதல் [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தனது தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி [[ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி|ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்]] என்னும் கட்சியை 20192010 இல் தொடங்கினார். புதிய கட்சிக்கு ஆதரவு திரட்ட 3000 கி.மீ பாதயாத்திரைகளை மேற்கொண்டார்.
 
பின்னர் 20192011 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் [[கடப்பா மக்களவைத் தொகுதி]]யில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று [[இந்திய தேசிய காங்கிரசு]] மற்றும் [[தெலுங்கு தேசம் கட்சி|தெலுங்கு தேச]] வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.<ref>{{cite news|title=Record-breaking win for Jagan in Kadapa election|url=http://www.indianexpress.com/news/recordbreaking-win-for-jagan-in-kadapa-.../789934/|accessdate=13 May 2011|newspaper=Indian Express|date=13 May 2011}}</ref>
 
=== 2014 தேர்தல் ===
"https://ta.wikipedia.org/wiki/ஜெகன்_மோகன்_ரெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது