ஜெகன் மோகன் ரெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ok
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 39:
| signature =
}}
'''எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி''' ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]]: యెడుగూరి సందిటి జగన్మోహన రెడ్డి)(பிறப்பு திசம்பர் 21, 1972),<ref>[http://www.mahalo.com/y-s-jagan-mohan-reddy Bio]</ref> அல்லது '''ஜெகன்''' என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியும், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார்.<ref> {{cite web|url=https://www.dailythanthi.com/News/India/2019/05/30202453/Emotional-moments-as-Jaganmohan-Reddy-is-sworn-in.vpf|title=ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் உணர்ச்சிகர சம்பவம்; தாயின் கண்ணீரை துடைத்த மகன்}} தினத்தந்தி (மே 30, 2019) </ref> [[ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி|ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்]] கட்சியைச் சேர்ந்தவர். Alfaa Motors Ivar work Panniyrirunthar.
 
== இளமைக் காலம் ==
வரிசை 47:
 
== அரசியல் வாழ்க்கை ==
2004 ஆம் ஆண்டு முதல் [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தனது தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி [[ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி|ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்]] என்னும் கட்சியை 20102019 இல் தொடங்கினார். புதிய கட்சிக்கு ஆதரவு திரட்ட 3000 கி.மீ பாதயாத்திரைகளை மேற்கொண்டார்.
 
பின்னர் 20112019 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் [[கடப்பா மக்களவைத் தொகுதி]]யில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று [[இந்திய தேசிய காங்கிரசு]] மற்றும் [[தெலுங்கு தேசம் கட்சி|தெலுங்கு தேச]] வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.<ref>{{cite news|title=Record-breaking win for Jagan in Kadapa election|url=http://www.indianexpress.com/news/recordbreaking-win-for-jagan-in-kadapa-.../789934/|accessdate=13 May 2011|newspaper=Indian Express|date=13 May 2011}}</ref>
 
=== 2014 தேர்தல் ===
"https://ta.wikipedia.org/wiki/ஜெகன்_மோகன்_ரெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது