சொல்லாமலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 68:
 
== வெளியீடு ==
பல ஆண்டுகளாக துணை வேடங்களில் மட்டுமே நடித்துவந்த லிவிங்சுடன்னுக்கு பாராட்டைப் பெற்றுத் தந்தது. இந்த திரைப்படம் இயக்குனர் சசிக்கு வெற்றிப்படமாக அமைந்து தமிழ் மொழித் திரைப்படங்களில் சசியின் வாழ்க்கையைத் தொடங்கி வைத்தது. பின்னர் அவர் ரோஜாக்கூட்டம் (2002) மற்றும் டிஷ்யூம் (2006) உள்ளிட்ட வெற்றிகரமான காதல் கதைகளை பின்னாளில் இயக்கினார். இசையமைப்பாளர் பாபி இசைக்காக சிறந்த இசை இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை இப்படத்திற்காக வென்றார் <ref>http://rrtd.nic.in/Film%20Bulletin-July.html</ref>.
 
பின்னர் இது தெலுங்கு மொழியில் வெங்கடேஷ் மற்றும் ட்விங்கிள் கன்னா நடித்த சீனு(1998) என்ற திரைப்படமாக வெளிவந்தது. இந்தி மொழியில் கோவிந்தா மற்றும் ராணி முகர்ஜி ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரஙகலாக கொண்ட பியார் திவானா ஹோடா ஹை (2002) என்ற திரைப்படமாய் மறு ஆக்கம். செய்யப்பட்டது.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சொல்லாமலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது